பிட்சாடனர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
 
==கோயில்கள்==
[[மீனாட்சியம்மன் கோவில்|மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்]] இத்திருக்கோலத்தின் பேரழகு பொலியும் சிற்பமொன்றுள்ளது.<ref>{{citation|last=D|first=Devakunjari |title=Madurai Through the Ages: From the Earliest Times to 1801 A.D.|year=1979|Publisher=Society for Archaeological, Historical, and Epigraphical Research|isbn=9788189093372}}</ref> [[திருவண்ணாமலை]] முதலான சில சிவத்தலங்களின் பிரமோற்சவத்தின்உற்சவத்தின் போது, பலிதேர்பிரானுக்கென ஓர் நாளொதுக்கி, அவரை திருவீதியுலாவுக்கு எழுந்தருள்விக்கும் பிட்சாடனத் திருவிழா இடம்பெறுவதுண்டு. சிதம்பரத்தில் உற்சவத்தின் எட்டாம் நாள் இரவு தங்க இரதத்தில் பலிதேர்பிரானின் வீதியுலா நடைபெறும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிட்சாடனர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது