இராமசாமி பரமேஸ்வரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ref
வரிசை 22:
}}
 
'''மேஜர் இராமசாமி பரமேஸ்வரன்''' ('''Ramaswamy Parameswaran'''), [[பரம் வீர் சக்கரம்]] (13 செப்டம்பர் 1946, [[மும்பை]] – 25 நவம்பர் 1987) இந்தியாவின் [[மும்பை]] நகரத்தில் 1946-இல் பிறந்த பரமேஸ்வரனின் தந்தை பெயர் இராமசாமி ஆகும். இவர் இந்திய அரசு நடத்தும் இராணுவ அதிகாரிகளுக்கான நுழைவுத் தேர்வில் (Short Service Commission) வென்று, 16 ஜனவரி 1972 அன்று [[இந்திய இராணுவம்|இந்திய இராணுவத்தின்]] மகர் ரெஜிமெண்டின் 15-வது பட்டாலியனில் இராணுவ அதிகாரியாக பணியில் சேர்ந்தார். [[ஈழப் போர்|ஈழப் போரின்]] போது [[இந்திய அமைதி காக்கும் படை]] இணைந்த பரமேஸ்வரன் [[பவான் நடவடிக்கை]]யின் பல வீரதீர சாகசங்கள்{{what}} செய்து, 25 நவம்பர் 1987-இல் வீரமரணம் அடைந்தார். மேஜர் பரமேஸ்வரனின் இறப்பிறகுப் பின்னர், பரமேஸ்வரனின் வீரதீரச்வீரச் செயல்களைப் பாராட்டி, [[இந்தியக் குடியரசுத் தலைவர்]], மேஜர் பரமேஸ்வரனின் குடும்பத்தினர் மூலம் 1988-ஆம் ஆண்டில் [[பரம் வீர் சக்கரம்]] விருது வழங்கப்பட்டது.<ref>[https://gallantryawards.gov.in/Awardee/ramaswamy-parameswaran MAJ RAMASWAMY PARAMESWARAN, PARAM VIR CHAKRA (Posthumous)]</ref><ref name=Gov>{{citation|url=http://www.indianarmy.gov.in/Site/FormTemplete/frmPhotoGalleryWithMenuWithTitle.aspx?MnId=NCvnix4zLfQhf90l3OuEBw%3d%3d&ParentID=1tHir3NYQjroCJ9AgypEwg%3d%3d|accessdate=28 August 2014|title=The Param Vir Chakra Winners (PVC) |publisher=Official Website of the Indian Army}}</ref>
 
==மரபுரிமைப் பேறுகள ==
வரிசை 34:
==வெளி இணைப்புகள்==
*[http://www.indiandefencereview.com/media/param-vir-chakra/nggallery/image/major-r-parameswaran?show=/ Param Vir Chakra: The bravest of the brave]
*[https://www.amazon.in/Param-Vir-Chakra-Ramaswamy-Parameswaran/dp/9351941795 Param Vir Chakra: Ramaswamy Parameswaran]
 
 
 
 
 
{{DEFAULTSORT:Parameshwaran, Ramaswamy}}
"https://ta.wikipedia.org/wiki/இராமசாமி_பரமேஸ்வரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது