"பொ. வே. சோமசுந்தரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
→‎சான்றடைவு: blogspot சான்று நீக்கம்
(→‎சான்றடைவு: blogspot சான்று நீக்கம்)
 
==பிறப்பு==
பொ. வே. சோமசுந்தரனார் 1909 செப்டம்பர் 5 ஆம் நாள் [[திருவாரூர் மாவட்டம்]] [[மேலப்பெருமழை]] என்னும் சிற்றூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்.<ref name="a">http://muelangovan.blogspot.in/2011/09/blog-post.html</ref>
 
==கல்வி==
[[சிதம்பரம்|சிதம்பரத்தில்]] உள்ள [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக் கழகத்தின்]] தமிழ்த்துறையில் [[விபுலானந்த அடிகள்]], [[மு. கதிரேசச் செட்டியார்|பண்டிதமணி கதிரேசச் செட்டியார்]], [[சோமசுந்தர பாரதியார்]] ஆகியோரிடம் தமிழ் பயின்றார். அதனால் ஆழ்ந்த தமிழ்ப்புலமை பெற்றார்.<ref name = "b">http://www.chemmozhi.net/2013/01/blog-post_2536.html</ref>
 
==தொழில்==
 
==எழுத்துப்பணி ==
பொ. வே. மோ. பழந்தமிழ் இலக்கிய, இலக்கணங்களுக்கு [[உரை]], [[நாடகம்]], [[வாழ்க்கை வரலாறு]] என 24 நூல்களைப் படைத்துள்ளார். அவை வருமாறு:<ref name = "c">வைத்தியநாதன் கே., தினமணி செம்மொழிக்கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 சிறப்பு மலர், பக்.295</ref>,<ref name="a"/>
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
 
== மறைவு ==
சோமசுந்தரனார் 1972 சனவரி 3 ஆம் நாள் காலமானார்.<ref name="a">http://muelangovan.blogspot.in/2011/09/blog-post.html</ref>
 
==சான்றடைவு==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992228" இருந்து மீள்விக்கப்பட்டது