செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
 
{{Infobox tunnel
|name =சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலை<br>செனானி–நஷ்ரி சுரங்கச்சாலை
|image =
|image_size =
வரி 35 ⟶ 33:
}}
 
'''[https://www.google.co.in/maps/dir/33.046259,75.2796455/33.1299498,75.2939361/@33.0880269,75.2772358,12.75z செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை],''' சாலை வழிப் போக்குவரத்திற்கு பயன்படும் இதனை '''[[பத்னிடாப்]] சுரங்கச்சாலை''' என்றும் அழைக்கப்படும். [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலத்தின் [[ஜம்மு]] – [[ஸ்ரீநகர்]] நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 44-இல் இச்சுரங்கச் சாலை, செனானி மற்றும் நஷ்ரி இடையே அமைந்த மலைப்பகுதியை குடைந்து 9.28 கி. மீ நீளத்திற்கு குடைந்து சாலை அமைக்கப்பட்டது. இச்சுரங்கச்சாலை அமைக்கும் பணி 2011-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு, 2 ஏப்ரல் 2017 அன்று நிறைவுற்று, இந்தியப் பிரதமர் [[நரேந்திர மோடி]]யால் துவக்கி வைக்கப்பட்டது. 2019-இல் இதன் பெயர் டாக்டர். சியாமா பிரசாத் முகர்ஜி சுரங்கச்சாலை எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.<ref>[https://www.news18.com/news/india/jks-chenani-nashri-tunnel-to-be-renamed-after-bhartiya-jansangh-founder-sp-mukherjee-2348645.html J&K's Chenani-Nashri Tunnel to be Renamed After Bhartiya Jansangh Founder SP Mukherjee]</ref>
 
இச்சுரங்கச் சாலை அமைத்த பின்னர், ஜம்மு –காஷ்மீருக்கு இடையே பயண நேரம் 2 மணி நேரம் அளவுக்கும், பயண தூரம் 30.11 கி மீ அளவிற்கும் குறைந்துள்ளது. மேலும் கடும் பனிப்பொழிவு, மழை போன்றவற்றால் பாதிக்கப்படாத வகையில் இச்சுரங்கசாலை கட்டப்பட்டுள்ளது.
வரி 56 ⟶ 54:
* [[பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை]]
* [[ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை]]
* [[சோஜி லா சுரங்கச்சாலை]]
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/செனானி-நஷ்ரி_சுரங்கச்சாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது