வார்லி ஓவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 4:
[[File:A Warli painting by Jivya Soma Mashe, Thane district.jpg|thumb|210px|மகாராட்டிரத்தின், [[டாங் மாவட்டம்|டாங் மாவட்டத்தில்]] ஒரு வார்லி ஓவியம் ]]
[[File:Warli-art-2.jpg|thumb|அகமதாபாத்தில் ஒரு வார்லி ஓவியம்]]
யசோதர தால்மிய என்பவரின் புத்தகமான ''வார்லிகளின் ஓவிய உலகம்'' என்ற நூலில் வார்லி ஓவியக் கலை கி.மு. இரண்டாயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவிய பாரம்பரியத்தின் தொடர்ச்சியைக் கொண்டது, தொன்மையுடையது என்று கூறப்பட்டுள்ளது. மனிதன் குகைகளை வசிப்பிடமாகக் கொண்டிருந்த காலகட்டத்தில் தங்கள் அன்றாட நிகழ்வுகளை, சடங்குகளை அறிவிக்கும் வகையில் வரையப்பட்ட ஓவியங்களே வார்லி ஓவியங்கள். இந்த ஓவியக் கலைக்கும் மத்தியப் பிரதேசத்தின் பீம்பெத்கா பகுதில் கி.மு.500 அல்லது 3000 ஆண்டுகளைச் சேர்ந்தாகக் கருதப்படும் குகை ஓவியங்களுக்கும் தொடர்பு உள்ளது. இந்த இரு பகுதிகளில் ஓவியக் கலையும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. <span class="cx-segment" data-segmentid="20"></span>
 
இந்த வார்லி ஓவியங்கள் எளிய அடிப்படை வடிவங்களை கொண்டே வரையப்படுகின்றன. அதாவது வட்டம், முக்கோணம், சதுரம் போன்ற வடிவங்களைக் கொண்டே தாங்கள் காணும் இயற்கை காட்சிகளை வரைகின்றனர்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8690411.ece | title=பேசும் பொற்சித்திரங்கள் | publisher=தி இந்து (தமிழ்) | date=2016 -சூன் 4 | accessdate=4 சூன் 2016}}</ref> எடுத்துக் காட்டாக வட்ட வடிவத்தை சூரியன், சந்திரன் ஆகியவற்றை வரையவும், முக்கோணத்தை மலைகள், கூரான மரங்கள் போன்ற வடிவங்களை வரையவும், சதுர வடிவத்தை துண்டு நிலம் போன்றவற்றை குறிக்கும்வகையில் வரைகின்றனர்.<ref>{{வார்ப்புரு:Cite book|last1=Tribhuwan|first1=Robin D.|last2=Finkenauer|first2=Maike|title=Threads Together: A Comparative Study of Tribal and Pre-historic Rock Paintings|url=http://books.google.co.in/books?id=lBXdIQVeIS0C&pg=PA13&dq=Dev+Chowk&hl=en&ei=9f3CTKHMAou4vgO_ncDOCA&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CCwQ6AEwAQ#v=onepage&q=Dev%20Chowk&f=false|year=2003|publisher=Discovery Publishing House|location=Delhi|isbn=81-7141-644-6}}</ref> அவர்களின் அன்றாடப் பாடுகளின் பல நிலைகளை ஓவியமாக அம்மக்கள் தீட்டியிருக்கிறார்கள். அவர்களது திருமணத்தை ஒட்டி ஓவியங்கள் வரையும் பழக்கம் இருந்திருக்கிறது. ஆனால் அவை சடங்குகள் குறித்தானதாக அல்லாமல் பொதுவானவையாக இருந்திருக்கின்றன. ஆனால் மணமக்கள் குதிரையில் பயணிக்கும் ஒரு ஓவியத்தைக் காண முடிகிறது. வேட்டையாடுதல், மீன்பிடித்தல், விவசாயம், திருவிழாக்கள், நடனங்கள், மரங்கள், விலங்குகள், பெண்களின் அன்றாட வேலைகள் போன்றவற்றை காட்சிகளாக சித்தரித்து வரையப்பட்டுள்ளன. மனித உடல்கள், மற்றும் விலங்கு உடல் வடிவங்கள் ஆகியவற்றை முனையில் இணைந்த இரண்டு முக்கோணங்களைக் கொண்டு வரைகின்றனர். மேல் முக்கோணத்தை இடுப்புக்கு மேலுள்ள உடல் பகுதியை வரையவும் கீழ் முக்கோணத்தை இடுப்பை வரைந்தும் தலைப்பகுதிக்கு ஒரு வட்டத்தையும், கொண்டைக்கு இன்னொரு சிறிய வட்டத்தையும் வரைந்து சித்தரிக்கின்றனர். பல வார்லி ஓவியல்களில் வட்டமாக நடனம் ஆடுவது போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. வட்டமாக ஆண்கள் மற்றும் பெண் நடனக்கலைஞர்கள் தங்கள் கைகளை பின்னிக் கொண்டு, வட்டத்தை உருவாகுவது வாழ்க்கை வட்டத்தை ஒத்திருப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.<ref>{{வார்ப்புரு:Cite web|author=|url=http://thecraftyangels.com/a-complete-warli-painting-tutorial-guide/|title=A Complete Warli painting Tutorial Guide|publisher=The Crafty Angels|date=2015-04-22|accessdate=2016-01-21}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/வார்லி_ஓவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது