அகமது படேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன () |
||
வரிசை 24:
}}
'''அகமது படேல்''' (Ahmed Patel) (பிறப்பு: 21 ஆகஸ்டு 1949) [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தின் [[பரூச்]] நகரத்தைச் சார்ந்த [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சித் தலைவர்களில் ஒருவர். 2001 முதல் [[சோனியா காந்தி]]யின் அரசியல் ஆலோசகராக உள்ளார். 2004 மற்றும் 2009 [[இந்தியப் பொதுத் தேர்தல்கள்|இந்தியப் பொதுத் தேர்தல்களில்]] காங்கிரசு கட்சியின் வெற்றிக்காகப் பாடுபபட்டவர்.<ref>{{cite web|url=http://164.100.47.5/newmembers/Website/Main.aspx|title=Members Page|work=164.100.47.5}}</ref><ref>
அகமது படேல் [[குஜராத்]] மாநிலத்திலிருந்து 7 முறை இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்ப்பட்டவர். அதில் மூன்று முறை [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கும்]] நான்கு முறை [[மாநிலங்களவை (இந்தியா)|மாநிலங்களவைக்கும்]] தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>
==மேற்கோள்கள்==
|