கோட்டுருவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
=== கோட்டுரு ===
[[File:Undirected.svg|thumb|மூன்று முனைகளும் மூன்று விளிம்புகளும் கொண்ட கோட்டுரு.]]
வழக்கமாகக் "கோட்டுரு" என்ற சொல் {{nowrap|1=''G'' = (''V'', ''E'')}} என்ற [[வரிசைச்சோடிவரிசைச் சோடி]]களைக் குறிக்கும்{{sfn|Bender|Williamson|2010|p=148}}<ref>See, for instance, Iyanaga and Kawada, ''69 J'', p. 234 or Biggs, p. 4.</ref>:
* ''V'' - "முனை"களின் [[கணம் (கணிதம்)|கணம்]];
* {{nowrap begin}}''E'' ⊆ {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup> ∧ x ≠ y}{{nowrap end}} என்பது முனைகளின் வரிசையற்ற இரு வெவ்வேறு முனைகளாலான "விளிம்பு"களின் கணம்
 
{{nowrap|{''x'', ''y''}}} என்ற விளிம்பில், ''x'' , ''y'' இரண்டும் விளிம்பின் இறுதிப்புள்ளிகள் எனப்படும். மேலும் இந்த விளிம்பானது ''x'' , ''y'' முனைகளை இணைக்கிறது அல்லது அம்முனைகளில் "படு"கிறது எனவும் ''x'' , ''y'' முனைகளின் "படுகை விளிம்பு" எனவும் அழைக்கப்படும். ஒரே வரிசைச் சோடி முனைகளை இணைக்கும் பல விளிம்புகள் பல இருக்குமானால் அவை "பல்விளிம்புகள்" எனப்படுகின்றன.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
[[பகுப்பு:கோட்டுருவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுருவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது