மேற்கு ஐரோப்பிய நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
*விரிவாக்கம்*
அடையாளம்: 2017 source edit
வரிசை 2:
 
'''மேற்கு ஐரோப்பிய நேரம்''' ('''மே.ஐ.நே.''') (ஆங்கில மொழி: ''Western European Time - WET'') என்பது [[ஒ.ச.நே±00:00]] [[நேர வலயம்|நேர வலயத்திற்கு]] வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தை]] ஒத்ததாகும். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரமாக]] [[மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம்|மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப்]] பயன்படுத்துகின்றன.
 
== பயன்பாடு ==
பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் மேற்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:
* [[போர்த்துக்கல்]], 1912 முதல். ([[அசோரசு]] தவிர ([[ஒ.ச.நே - 01:00]])<ref name="Time Zones of Portugal">{{cite web|url=http://www.statoids.com/tpt.html|title=போர்த்துக்கலின் நேர வலயங்கள்|publisher=Statoids|accessdate=18 அக்டோபர் 2011}}</ref>
* [[ஐக்கிய இராச்சியம்]]
* [[அயர்லாந்து]]
* [[கேனரி தீவுகள்]]
* [[பரோயே தீவுகள்]]
* [[மதீரா]]
* வடகிழக்கு [[கிரீன்லாந்து]]
* [[ஐஸ்லாந்து]]
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_ஐரோப்பிய_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது