மேற்கு ஐரோப்பிய நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
No edit summary
வரிசை 1:
{{ஐரோப்பாவின் நேர வலயங்கள்}}
'''மேற்கு ஐரோப்பிய நேரம்''' (''Western European Time'', சுருக்கமாக '''WET''', [[ஒ.ச.நே±00:00]]) என்பது மேற்கு [[ஐரோப்பா]]வில் புழக்கத்தில் உள்ள [[நேர வலயம்]] ஆகும். இது [[கிரீன்விச் இடைநிலை நேரம்]] எனவும் அழைக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=http://www.europarl.europa.eu/RegData/etudes/STUD/2017/611006/EPRS_STU(2017)611006_EN.pdf|title=EU summer-time arrangements under Directive 2000/84/EC|last=|first=|date=2017|website=|publisher=[[ஐரோப்பிய நாடாளுமன்றம்]]|url-status=live|archive-url=|archive-date=|access-date=}}</ref><ref name=":0">{{Cite web|url=http://www.europarl.europa.eu/RegData/docs_autres_institutions/parlements_nationaux/com/2018/0639/UK_HOUSE-OF-LORDS_AVIS-COM(2018)0639_EN.pdf|title=Reasoned opinion on subsidiarity|date=2019|publisher=Committee on Legal Affairs –[[ஐரோப்பிய நாடாளுமன்றம்]]|url-status=live}}</ref> [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] புழக்கத்தில் உள்ள மூன்று நேர வலயங்களில் இதுவும் ஒன்றாகும். ஏனையவை: [[மத்திய ஐரோப்பிய நேரம்]], [[கிழக்கு ஐரோப்பிய நேரம்]] ஆகியவை ஆகும்..<ref>{{Cite web|url=https://ec.europa.eu/transport/themes/summertime_en|title=Seasonal clock change in the EU|first=|date=2016-09-22|website=[[ஐரோப்பிய ஆணையம்]]|language=en|url-status=live|archive-url=|archive-date=|access-date=2019-11-18}}</ref><ref name=":0" />
 
==குளிர்கால நேரம்==
'''மேற்கு ஐரோப்பிய நேரம்''' ('''மே.ஐ.நே.''') (ஆங்கில மொழி: ''Western European Time - WET'') என்பது [[ஒ.ச.நே±00:00]] [[நேர வலயம்|நேர வலயத்திற்கு]] வழங்கப்படும் பெயர்களில் ஒன்றாகும். இது [[ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம்|ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தை]] ஒத்ததாகும். இது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வழக்கிலுள்ளது. இந்நாடுகள் தமது [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரமாக]] [[மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரம்|மேற்கு ஐரோப்பிய கோடைகால நேரத்தைப்]] பயன்படுத்துகின்றன.
பின்வரும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் பிராந்தியங்களும் ஒசநே±00:00 நேரவலயத்தை [[குளிர்காலம்|குளிர்கால]] மாதங்களில் பயன்படுத்துகின்றன:
 
* [[போர்த்துக்கல்போர்த்துகல்]], 1912 முதல். ([[அசோரசு]] தவிரதவிர்த்து, ([[ஒ.ச.நே - 01:00]]))<ref name="Time Zones of Portugal">{{cite web|url=http://www.statoids.com/tpt.html|title=போர்த்துக்கலின்Time நேரZones வலயங்கள்of Portugal|publisher=Statoids|accessdate=18 அக்டோபர்October 2011}}</ref>
== பயன்பாடு ==
*[[ஐக்கிய இராச்சியம்]], (1847 முதல் [[இங்கிலாந்து]], [[இசுக்கொட்லாந்து]], [[வேல்ஸ்]], [[கால்வாய் தீவுகள்]], [[மாண் தீவு]]), (1916 முதல் [[வட அயர்லாந்து]]<ref>{{Cite news|url=https://www.questia.com/read/1G1-133575619|title=Lighter nights would keep youngsters fitter and safer, say doctors|date=27 June 2005|newspaper=Western Mail|location=Cardiff}}</ref><ref>David Ennals [http://hansard.millbanksystems.com/commons/1968/jan/23/british-standard-time-bill-lords "British Standard Times Bill &#91;Lords&#93;"], ''Hansard'', House of Commons Debate, 23 January 1968, vol 757 cc290-366, 290–92</ref><ref>[http://hansard.millbanksystems.com/commons/1970/dec/02/british-standard-time#S5CV0807P0_19701202_HOC_339 "British Standard Time"], ''Hansard'' (HC), 2 December 1970, vol 807 cc1331-422</ref>
பின்வரும் நாடுகள், நாடுகளின் பகுதிகள் மற்றும் பிரதேசங்கள் குளிர்காலத்தில் மேற்கு ஐரோப்பிய நேரத்தினை பயன்படுத்துகின்றன:
*[[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்து]], 1916 முதல்,<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/ireland/dublin?year=1916|title=Time Zone & Clock Changes 1900-1924 in Dublin, Ireland|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref> (1968 முதல் 1971 வரை தவிர்த்து)<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/ireland/dublin?year=1968|title=Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref><ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/ireland/dublin?year=1968|title=Time Zone & Clock Changes 1960-1969 in Dublin, Ireland|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref>
* [[போர்த்துக்கல்]], 1912 முதல். ([[அசோரசு]] தவிர ([[ஒ.ச.நே - 01:00]]))<ref name="Time Zones of Portugal">{{cite web|url=http://www.statoids.com/tpt.html|title=போர்த்துக்கலின் நேர வலயங்கள்|publisher=Statoids|accessdate=18 அக்டோபர் 2011}}</ref>
*[[கேனரி தீவுகள்]], 1946 முதல் ([[எசுப்பானியா]]வின் ஏனைய பகுதிகளில் [[மத்திய ஐரோப்பிய நேரம்|மஐநே]], ஒசநே+01:00)<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/spain/las-palmas?year=1946|title=Time Zone & Clock Changes 1925-1949 in Las Palmas, Canary Islands, Spain|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref>
* [[ஐக்கிய இராச்சியம்]]
*[[பரோயே தீவுகள்]], 1908 முதல்<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/faroe/torshavn?year=1908|title=Time Zone & Clock Changes 1900-1924 in Tórshavn, Faroe Islands|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref>
* [[அயர்லாந்து]]
*[[மதீரா]] தீவுகள், 1912 முதல்<ref name="Time Zones of Portugal"/>
* [[கேனரி தீவுகள்]]
*வடகிழக்கு [[கிறீன்லாந்து]]<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/greenland/danmarkshavn|title=Time Zone & Clock Changes in Danmarkshavn, Greenland|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref>
* [[பரோயே தீவுகள்]]
*[[ஐசுலாந்து]], 1968 முதல் (ஆன்டு முழுவதும்)<ref>{{Cite web|url=https://www.timeanddate.com/time/zone/iceland/reykjavik?syear=1960|title=Time Zone & Clock Changes in Reykjavik, Iceland|website=www.timeanddate.com|language=en|access-date=2018-11-29}}</ref>
* [[மதீரா]]
 
* வடகிழக்கு [[கிரீன்லாந்து]]
==கோடை நேரம்==
* [[ஐஸ்லாந்து]]
[[ஐசுலாந்து]] தவிர்ந்த மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளும்<ref>{{Cite web|url=https://greenwichmeantime.com/countries/|title=Countries that do not observe DST {{!}} GreenwichMeanTime.com|website=greenwichmeantime.com|language=en|access-date=2018-11-29}}</ref> [[கோடைகாலம்|கோடைகாலத்தில்]] [[பகலொளி சேமிப்பு நேரம்|பகலொளி சேமிப்பு நேரத்தைக்]] கடைப்பிடிக்கின்றன. மார்ச் மாதத்தின் இறுதி ஞாயிறு முதல் அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிறு வரை இந்நாடுகளில் நேரம் மேற்கு ஐரோப்பிய நேரத்தில் இருந்து 1 மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படுகின்றன. இது மேற்கு ஐரோப்பிய கோடை நேரம் (WEST, ஒசநே+01:00) என அழைக்கப்படுகின்றது.<ref>{{Cite news|url=https://www.worldatlas.com/articles/what-countries-do-daylight-savings.html|title=What Countries Do Daylight Savings?|work=WorldAtlas|access-date=2018-11-29|language=en}}</ref> ஐக்கிய இராச்சியத்தில் இது பிரித்தானிய கோடை நேரம் எனவும், அயர்லாந்தில் ஐரிய சீர் நேரம் எனவும் அழைக்கப்படுகிரது.
 
==மேற்கோள்கள்==
வரி 18 ⟶ 21:
 
[[பகுப்பு:நேர வலயங்கள்]]
[[பகுப்பு:ஐரோப்பியப் புவியியல்]]
[[பகுப்பு:ஐரோப்பா]]
"https://ta.wikipedia.org/wiki/மேற்கு_ஐரோப்பிய_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது