மொத்த தேசிய வருமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மொத்த தேசிய வருமானம்''' ('''gross national income''' ('''GNI'''), முன்னர் இதனை ('''மொத்த தேசிய உற்பத்தி''' ('''gross national product''' ('''GNP''') என அழைக்கப்பட்டது. இதனை சுருக்கமாகக் கூறினால், ஒரு நாட்டின் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யுடன், வெளிநாடுகளிலிருந்து பலவவகையில் ஈட்டப்படும் வருமானத்துடன் கூட்டி வரும் தொகையுடன், வெளிநாடுகளுக்கு பலவகைகளில் செலுத்தப்படும் பணத்தை கழித்தால் வரும் தொகையே மொத்த தேசிய வருமானம் ஆகும்.(Todaro & Smith, 2011: 44).<ref>Todaro, M. P., & Smith, S. C. (2011). Economic Development 11. ''Addison-Wesley, Pearson, ISBN'', ''10'', 0-13.</ref> Comparing GNI to GDP shows the degree to which a nation's GDP represents domestic or international activity. GNI has gradually replaced GNP in international statistics.<ref name=nominal>{{cite web|url=http://data.worldbank.org/indicator/NY.GNP.ATLS.CD|author=World Bank|title=GNI, Atlas method|website=data.worldbank.org|accessdate=2016-06-23|author-link=World Bank}}</ref><ref name=ppp>{{cite web|url=http://data.worldbank.org/indicator/NY.GNP.MKTP.PP.CD/countries|author=World Bank|title=GNI, PPP (international $)|website=data.worldbank.org|accessdate=2016-06-23|author-link=World Bank}}</ref> While being conceptually identical, it is calculated differently.<ref name="Eurostat">{{Cite journal|url=http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Glossary:Gross_national_income_%28GNI%29|title=Glossary:Gross national income (GNI) |journal=Eurostat Statistic Explained|publisher=[[Eurostat]]|accessdate=2016-06-23}}</ref> GNI is the basis of calculation of the largest part of contributions to the [[budget of the European Union#GNI-based own resources|budget of the European Union]].<ref>{{Cite journal|url=http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Monitoring_GNI_for_own_resource_purposes|title=Monitoring GNI for own resource purposes|journal=Eurostat Statistic Explained|publisher=[[Eurostat]]|accessdate=2016-06-23}}</ref>
 
மொத்த தேசிய வருமானத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒப்பிடுவது என்பது ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எந்த அளவிற்கு உள்நாட்டு அல்லது சர்வதேச நடவடிக்கைகளை குறிக்கிறது என்பதைக் காட்டுகிறது. சர்வதேச புள்ளிவிவரங்களில் மொத்த தேசிய வருமானம் எனும் சொல்லால், படிப்படியாக ஜி.என்.பி எனப்படும் மொத்த தேசிய உற்பத்தி எனும் சொல் நீக்கப்பட்டது.<ref name=nominal>{{cite web|url=http://data.worldbank.org/indicator/NY.GNP.ATLS.CD|author=World Bank|title=GNI, Atlas method|website=data.worldbank.org|accessdate=2016-06-23|author-link=World Bank}}</ref><ref name=ppp>{{cite web|url=http://data.worldbank.org/indicator/NY.GNP.MKTP.PP.CD/countries|author=World Bank|title=GNI, PPP (international $)|website=data.worldbank.org|accessdate=2016-06-23|author-link=World Bank}}</ref> கருத்தியல் ரீதியாக இரண்டு சொற்களும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அது வித்தியாசமாக கணக்கிடப்படுகிறது.<ref name="Eurostat">{{Cite journal|url=http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Glossary:Gross_national_income_%28GNI%29|title=Glossary:Gross national income (GNI) |journal=Eurostat Statistic Explained|publisher=[[Eurostat]]|accessdate=2016-06-23}}</ref>
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு-செலவு திட்டத்தில், சொந்த பங்களிப்புகளின் மிகப்பெரிய பகுதியை கணக்கிடுவதற்கான அடிப்படையாக மொத்த தேசிய வருமானம் விளகுகிறது.<ref>{{Cite journal|url=http://ec.europa.eu/eurostat/statistics-explained/index.php/Monitoring_GNI_for_own_resource_purposes|title=Monitoring GNI for own resource purposes|journal=Eurostat Statistic Explained|publisher=[[Eurostat]]|accessdate=2016-06-23}}</ref>
 
==மொத்த தேசிய வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான ஒப்பீடு==
"https://ta.wikipedia.org/wiki/மொத்த_தேசிய_வருமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது