"கோட்டுருவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
திசையற்ற பல்கோட்டுருக்கள் வரையறையிலுள்ள {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup> ∧ x ≠ y}{{nowrap end}} என்பது {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup>}{{nowrap end}} என நீட்டிக்கப்பட வேண்டும். இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையற்ற பல்கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
 
; வரிசை, அளவு, படி
பொதுவாக ''V'' மற்றும் ''E'' ஆகிய இரண்டும் முடிவுற்ற கணங்களாகவே கொள்ளப்படுகின்றன. முடிவுறா கோட்டுருக்களுக்கு பல முடிவுகள் பொருத்தமற்றவையாகவும் வேறானவையாகவும் அமையும். கோட்டுருக்களில் பெரும்பாலும் முனைகளின் கணமான ''V'' வெற்றற்ற கணமாகக் கொள்ளப்படுகிறது. ஆனால் விளிம்புகளின் கணமான ''E'' [[வெற்றுக் கணம்|வெற்றுக் கணமாக]] இருக்கலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992662" இருந்து மீள்விக்கப்பட்டது