"கோட்டுருவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

711 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
 
திசையுள்ள பல்கோட்டுருக்கள் வரையறையிலுள்ள {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup> ∧ x ≠ y}{{nowrap end}} என்பது {{nowrap begin}}''ϕ'': ''E'' → {{''x'', ''y''} | (''x'', ''y'') ∈ ''V''<sup>2</sup>}{{nowrap end}} என நீட்டிக்கப்பட வேண்டும். இக்கோட்டுருக்கள் "கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள பல்கோட்டுருக்கள்" எனக் குறிப்பிடப்படுகின்றன.
 
''G'' என்ற கண்ணிகளை அனுமதிக்கும் திசையுள்ள எளிய கோட்டுருவின் விளிம்புகள், ''G'' இன் முனைகளின் மீது "அடுத்தமையும் உறவை"த் தூண்டுகின்றன. ஒவ்வொரு விளிம்பு {{nowrap|{''x'', ''y''}} இன் இறுதிப்புள்ளிகள் ''x'' , ''y'' இரண்டும் அடுத்தடுத்த முனைகளாகும்; இது குறியீட்டில் {{nowrap|''x'' ~ ''y''}} என எழுதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992703" இருந்து மீள்விக்கப்பட்டது