"கோட்டுருவியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,574 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
வில்லியம். தா. தட்டு (W.T. Tutte) என்ற பிரித்தானியக் கணிதவியலாரின் முன்னோடி ஆய்வுகள் கோட்டுரு வரைதலுக்கு மிகவும் உதவியாகவுள்ளன. நேரியல் இயற்கணித முறைகளைக் கொண்டு கோட்டுரு வரைதலை அவர் அறிமுகப்படுத்தினார். தளமாக இல்லாத பிற மேற்பரப்புகளிலும் கோட்டுரு வரைதலுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுகின்றன.
 
== பயன்பாடுகள் ==
[[File:Wikipedia multilingual network graph July 2013.svg|thumb|2013 கோடைக்காலத்தின் ஒரு மாதத்தில் வெவ்வேறு மொழிப் பதிப்புகளுக்கு (முனைகள்) பங்களித்த விக்கிப்பீடியா பயனர்களைக் (விளிம்புகள்) குறிக்கும் வலையமைப்பு கோட்டுருT<ref>{{Cite journal|arxiv=1312.0976|last1=Hale|first1=Scott A.|title=Multilinguals and Wikipedia Editing|year=2013|doi=10.1145/2615569.2615684|journal=Proceedings of the 2014 ACM Conference on Web Science - WebSci '14|pages=99–108|isbn=9781450326223|bibcode=2013arXiv1312.0976H}}</ref>]]
இயற்பியல், உயிரியல், தகவற்துறை போன்ற பல துறைகளில் பல்வகையானத் தொடர்புகளையும் செய்முறைகளையும் மாதிரிப்படுத்தக் கோட்டுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite journal |last=Mashaghi |first=A. |title=Investigation of a protein complex network |journal=European Physical Journal B |volume=41 |issue=1 |pages=113–121 |year=2004 |doi=10.1140/epjb/e2004-00301-0 |display-authors=etal|arxiv=cond-mat/0304207 |bibcode=2004EPJB...41..113M }}</ref><ref>{{Cite journal|last=Shah|first=Preya|last2=Ashourvan|first2=Arian|last3=Mikhail|first3=Fadi|last4=Pines|first4=Adam|last5=Kini|first5=Lohith|last6=Oechsel|first6=Kelly|last7=Das|first7=Sandhitsu R|last8=Stein|first8=Joel M|last9=Shinohara|first9=Russell T|date=2019-07-01|title=Characterizing the role of the structural connectome in seizure dynamics|journal=Brain|language=en|volume=142|issue=7|pages=1955–1972|doi=10.1093/brain/awz125|issn=0006-8950}}</ref> பல நடைமுறைக் கணக்குகளைக் கோட்டுருக்களைக் கொண்டு உருவகிக்கலாம். நடைமுறை உலக அமைப்புகளில் கோட்டுருக்களின் பயன்பாட்டை வலியுறுத்தும்விதமாக கோட்டுருவைக் குறிப்பதற்கு "வலையமைப்பு" (network) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992747" இருந்து மீள்விக்கப்பட்டது