கோட்டுருவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
 
== பயன்பாடுகள் ==
[[File:Wikipedia multilingual network graph July 2013.svg|thumb|2013 கோடைக்காலத்தின்இல் ஒருஒருமாத மாதத்தில்காலத்தில் வெவ்வேறு மொழிப் பதிப்புகளுக்கு (முனைகள்) பங்களித்த விக்கிப்பீடியா பயனர்களைக் (விளிம்புகள்) குறிக்கும் வலையமைப்பு கோட்டுருTகோட்டுரு<ref>{{Cite journal|arxiv=1312.0976|last1=Hale|first1=Scott A.|title=Multilinguals and Wikipedia Editing|year=2013|doi=10.1145/2615569.2615684|journal=Proceedings of the 2014 ACM Conference on Web Science - WebSci '14|pages=99–108|isbn=9781450326223|bibcode=2013arXiv1312.0976H}}</ref>]]
இயற்பியல், உயிரியல், தகவற்துறை போன்ற பல துறைகளில் பல்வகையானத் தொடர்புகளையும் செய்முறைகளையும் மாதிரிப்படுத்தக் கோட்டுருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.<ref>{{cite journal |last=Mashaghi |first=A. |title=Investigation of a protein complex network |journal=European Physical Journal B |volume=41 |issue=1 |pages=113–121 |year=2004 |doi=10.1140/epjb/e2004-00301-0 |display-authors=etal|arxiv=cond-mat/0304207 |bibcode=2004EPJB...41..113M }}</ref><ref>{{Cite journal|last=Shah|first=Preya|last2=Ashourvan|first2=Arian|last3=Mikhail|first3=Fadi|last4=Pines|first4=Adam|last5=Kini|first5=Lohith|last6=Oechsel|first6=Kelly|last7=Das|first7=Sandhitsu R|last8=Stein|first8=Joel M|last9=Shinohara|first9=Russell T|date=2019-07-01|title=Characterizing the role of the structural connectome in seizure dynamics|journal=Brain|language=en|volume=142|issue=7|pages=1955–1972|doi=10.1093/brain/awz125|issn=0006-8950}}</ref> பல நடைமுறைக் கணக்குகளைக் கோட்டுருக்களைக் கொண்டு உருவகிக்கலாம். நடைமுறை உலக அமைப்புகளில் கோட்டுருக்களின் பயன்பாட்டை வலியுறுத்தும்விதமாக கோட்டுருவைக் குறிப்பதற்கு "வலையமைப்பு" (network) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/கோட்டுருவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது