"பழ. கருப்பையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
=== அதிமுகவில்===
2010ஆம் ஆண்டில் நடிகர் [[சோ]]வின் ஆலோசனையின்படி<ref name = "sc"/> [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] (அதிமுக) கட்சியில் சேர்ந்தார்.<ref name = "pk"> [https://www.vikatan.com/government-and-politics/politics/58329-pazakaruppaiyas-allegation-on-admk-government பழ.கருப்பையா... நீங்க நல்லவரா... கெட்டவரா?, விகடன் 2019 சனவரி 30 ]</ref> அக்கட்சியின் இலக்கிய அணி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். <ref>[https://wwwm.tamilexpressnewsdinamalar.com/anger-for-karunanidhi-he-is-a-barbarian-pala-karuppiah-interview/detail.php?id=31651 கருணாநிதிக்கு கோபம் வந்தால்வந்ததால் அவர்நான் ஒரு காட்டுமிராண்டிதாக்கப்பட்டேன்: பழ.கருப்பையா பேட்டி, தமிழ் எக்ஸ்பிரஸ் நியூஸ்தினமலர் 2010 சூலை 5]</ref> 2010 ஆம் ஆண்டில் திமுகவை தாக்கி பழ. கருப்பையா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக திமுகவினரால் தாக்கப்பட்டார்.<ref>[https://www.savukkuonline.com/7067/ பழ.கருப்பையா வீட்டின் மீது தாக்குதல். காட்டுமிராண்டிகளின் காலம், சவுக்கு, 2010 சூலை 27]</ref>
 
பின்னர் அதிமுகவின் சார்பாக [[சென்னை மாவட்டம்|சென்னை மாவட்டத்தின்]] ஒரு பகுதியான [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம் தொகுதியில்]] [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]] தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று [[பதினான்காவது தமிழ்நாடு சட்டமன்றம்|14வது தமிழ்நாடு சட்டமன்ற]]த்தில் உறுப்பினரானார்.<ref>{{cite web|title=List of MLAs from Tamil Nadu 2011|url=http://www.assembly.tn.gov.in/member_list.pdf|publisher=Government of Tamil Nadu|accessdate=2017-04-26}}</ref> 2016 சனவரி 15ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற [[துக்ளக்]] இதழின் ஆண்டுவிழாவில் தான் சார்ந்திருந்த அதிமுக கட்சியைத் தாக்கிப் பேசினார்.<ref name = "pk"/> அதன் விளைவாக, 2016 சனவரி 28ஆம் நாள் கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டார் என்றும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெ. ஜெயலலிதா]]வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/news/national/tamil-nadu/pala-karuppiah-sacked/article8160389.ece|title=Pala. Karuppiah expelled from AIADMK|date=28 January 2016|publisher=[[தி இந்து]]}}</ref> அடுத்தநாள் தன்னுடைய [[துறைமுகம் (சட்டமன்றத் தொகுதி)|துறைமுகம்]] சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து இவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். பின்னர் இவர் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல்கள் குறித்த செய்திகளை வெளியிட்டார்.<ref>{{Cite web|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pala-karuppiahs-house-attacked/article8170214.ece|title=Pala. Karuppiah's house attacked|date=31 January 2016|publisher=[[தி இந்து]]}}</ref>
1,15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2992929" இருந்து மீள்விக்கப்பட்டது