யோகானசு நிக்கோலசு பிரோன்சுதெடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி செல்வா பக்கம் ஜொஹான்ஸ் நிக்கொலஸ் பிரோன்ஸ்ட்டெட் என்பதை யோகானசு நிக்கோலசு பிரோன்சுதெடு என்பதற்கு நகர்த்தினார்: நெருக்கமான ஒலிப்பு - தமிழிலக்கணம்
உ தி
வரிசை 1:
'''ஜொஹான்ஸ்யோகானசு நிக்கொலஸ்நிக்கோலசு பிரோன்ஸ்ட்டெட்பிரோன்சுதெடு''' (Johannes Nicolaus Brønsted) (பிறப்பு - [[பெப்ரவரி 22]], [[1879]], வார்டெவார்தே, டென்மார்க்தென்மார்க்கு; இறப்பு - [[டிசம்பர் 17]], [[1947]]) [[டென்மார்க்]] நாட்டு [[வேதியியல்|வேதியியலாளர்]] ஆவார். இவர் வேதியியலில் [[காடி]] (= புளிமம், அமிலம்) என்பது ஒரு வேதியியல் பொருள் ஒரு காரப்பொருளுக்கு ஒரு ஹைட்ரஜனைஐதரசனை ஈவது என்னும் அடிப்படையான வரையறை ஒன்றை [[1923]]ல் முன்னிட்டார். அதே ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்|இங்கிலாந்து]] வேதியியலாளர் [[தாமஸ் மார்ட்டின் லோரி]] என்பவரும் இதே கருத்தை பிற தொடர்பின்றி தானும் முன்வைத்தார். மேலும் அதே ஆண்டில் காடியைப் பற்றி [[கில்பெர்ட் லூயிஸ்]] என்பார் [[எதிர்மின்னி]] இரட்டையைப் பெறுவன (காரம் இரட்டை எதிர்மின்னைகளைத் தருவன) என்னும் எதிர்மின்னிக் கொள்கையை முன்வைத்தார்.
 
பிரோன்ஸ்ட்டெட்பிரோன்சுதெடு வேதிப்பொறியியல் பட்டத்தை [[1899]]லும், முனைவர் ஆய்வுப்பட்டத்தை [[1908]]லும் [[கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகம்|கோப்பன்ஹேகன்கோப்பனேகன் பல்கலைக்கழகத்தில்]] இருந்து பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் படிப்பு முடித்தவுடனே பேராசிரியராக [[கரிமமல்லா வேதியல்]] மற்றும் [[இயற்பியல் வேதியியல்]] துறைகளுக்கான பிரிவில் அமர்ந்தார்.
 
[[1906]]ல் முதன்முதலாக இவர் [[எதிர்மின்னி]] ஈர்ப்புமை பற்றி வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை, வெளியிடத்தொடங்கிய பல ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகும். பின்னர் [[1923]]ல் காடியைப்பற்றிய [[நேர்மின்னி]]க் கொள்கை அல்லது எதிர்மின்னி நீங்கிய ஹைட்ரஹனைஐதரசனை தரும் கொள்கையை முன்வைத்தார். பின்னாளில் காடிகள், காரங்கள் வழியாக வினையூக்கி முறைகளில் தேர்ந்த வல்லுனர் ஆனார்.
 
[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாவது உலப்போரின்]] பொழுது, இவர் [[நாசியிசம்|நாசியிசக்]] கொள்கைகளை எதிர்த்தார். [[1947]]ல் இவர் டென்மார்க்தென்மார்க்கு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் தாம் நோய்வாய்ப்பட்டமையால் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்ற இயலாது விரைவில் இறந்து போக நேர்ந்தது.
 
== அருஞ்சொற்பொருள் ==
"https://ta.wikipedia.org/wiki/யோகானசு_நிக்கோலசு_பிரோன்சுதெடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது