"விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

240 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[Image:Cassini Saturn Orbit Insertion.jpg|right|100px]]
'''[[சூலை 1]]''': [[சோமாலியா]], [[ருவாண்டா]], [[புருண்டி]] - விடுதலை நாள், [[கனடா நாள்]]
*[[1825]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] நாணயங்கள் [[இலங்கை]]யில் அங்கீகரிக்கப்பட்ட [[நாணயம்|நாணயங்கள்]] ஆக்கப்பட்டன.
*[[1874]] – முதலாவது வணிகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.
*[[1921]] – [[சீனப் பொதுவுடமைக் கட்சி]] ஆரம்பிக்கப்பட்டது.
*[[1947]] – [[இந்தியா]]வுக்கு முழு விடுதலையை [[ஆகத்து 15]] ஆம் நாளன்று வழங்க [[பிரித்தானியா|பிரித்தானிய]] நாடாளுமன்றம் முடிவெடுத்தது.
*[[1949]] – [[கொச்சி]], [[திருவிதாங்கூர்]] சமத்தானங்கள் [[திருவாங்கூர்-கொச்சி]] என்ற ஒரே மாநிலமாக (பின்னைய [[கேரளம்]]) இணைந்தன. ஆயிரம் ஆண்டுகள் பழமையான [[கொச்சி இராச்சியம்]] முடிவுக்கு வந்தது.
*[[1997]] – [[ஆங்காங்]]கின் அதிகாரத்தை [[சீனா]] பொறுப்பெடுத்துக் கொண்டதன் மூலம் 156 ஆண்டுகால பிரித்தானியக் [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] அரசு முடிவுக்கு வந்தது.
*[[2004]] – '''[[ஹியூஜென்ஸ் விண்ணுளவி|காசினி-இயூஜென்சு]]''' (படம்) விண்கலம் [[சனி (கோள்)|சனிக்]] கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.
'''[[புலவர் குழந்தை]]''' (பி.&nbsp;[[1906]]){{·}} '''[[தி. ச. வரதராசன்]]''' (பி&nbsp;[[1924]]){{·}} '''[[ஏ. எம். ராஜா]]''' (பி.&nbsp;[[1929]])<br/>
{{SelAnnivFooter|Month=7|Day=1}}
1,12,964

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993344" இருந்து மீள்விக்கப்பட்டது