"சூலை 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[1873]] – [[இளவரசர் எட்வர்ட் தீவு]] கனடா கூட்டமைப்பில் இணைந்தது.
*[[1874]] – முதலாவது வணிகரீதியிலான [[தட்டச்சுக் கருவி]] விற்பனைக்கு வந்தது.
*[[1881]] &ndash; உலகின் முதலாவது பன்னாட்டு [[தொலைபேசி]] அழைப்பு கனடாவ்சின்[[கனடா]]வின் சென். ஸ்டீவன்இசுடீவன் நகருக்கும், அமெரிக்காவின்[[அமெரிக்கா]]வின் கலைசு நகருக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டது.<ref>{{cite web|url=http://www.famousdaily.com/history/worlds-first-international-telephone-call.html|title=First international phone call|website=Famousdaily.com|accessdate=2016-07-08}}</ref>
*[[1890]] &ndash; [[கனடா]]வும் [[பெர்முடா]]வும் தந்திச் சேவையில் இணைந்தன.
*[[1903]] &ndash; முதலாவது [[தூர் த பிரான்சு]] [[மிதிவண்டி]]ப் பந்தயம் இடம்பெற்றது.
*[[1958]] &ndash; [[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] [[தொலைக்காட்சி]] ஒளிபரப்பை கனடா முழுவதும் [[நுண்ணலை]] மூலமாக வழங்கியது.
*[[1959]] &ndash; பன்னாட்டு [[யார் (நீள அலகு)|யார்]], [[பவுண்டு]] மற்றும் அங்குலம், மைல், [[அவுன்சு]] ஆகியவற்றுக்கான குறிப்பிட்ட அளவைகள் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், மற்றும் [[நாடுகளின் பொதுநலவாயம்|பொதுநலவாய]] நாடுகளில் அமுலுக்கு வந்தது.
* [[1960 ]] &ndash; [[கானா]] [[குடியரசு]] ஆனது. [[குவாமே நிக்ரூமா]] நாட்டின் முதலாவது அரசுத்தலைவர் ஆனார்.
*[[1960]] &ndash; இத்தாலியிடம் இருந்து [[சோமாலியா]] விடுதலை பெற்றது.
*[[1962]] &ndash; [[ருவாண்டா]], [[புருண்டி]] விடுதலை பெற்றன.
*[[1963]] &ndash; [[சிப் குறியீடு]]கள் ஐக்கிய அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டன.
*[[1966]] &ndash; [[கனடா]]வின் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி சேவை [[ரொறன்ரோ]]வில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1967]] &ndash; [[தேய்வழிவுப் போர்]] தொடங்கப்பட்டது[[இசுரேல்|இசுரேலுக்கும்]] [[எகிப்து]]க்கும் இடையே தொடங்கியது.
*[[1968]] &ndash; [[அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்]] [[வாசிங்டன், டி. சி.]], [[இலண்டன்]] மற்றும் [[மாஸ்கோ]] ஆகிய நகரங்களில் 62 நாடுகளால் கையெழுத்திடப்பட்டது.
*[[1976]] &ndash; [[போர்த்துகல்]] [[மதீரா]]வுக்கு சுயாட்சி வழங்கியது.
*[[1962]] &ndash; [[பிதான் சந்திர ராய்]], மேற்கு வங்கத்தின் 2வது [[மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] (பி. [[1882]])
*[[1971]] &ndash; [[வில்லியம் லாரன்ஸ் பிராக்]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற ஆத்திரேலிய-ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. [[1890]])
*[[1978]] &ndash; [[வெ. சாமிநாத சர்மா]], தமிழகத் தமிழறிஞர், பன்மொழி அறிஞர் (பி. [[1895]])
*[[1983]] &ndash; [[பக்மினிசிட்டர் ஃபுல்லர்]], அமெரிக்கக் கட்டிடக்கலைஞர் (பி. [[1895]])
*[[1991]] &ndash; [[கா. கோவிந்தன்]], தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. [[1915]])
1,12,952

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993345" இருந்து மீள்விக்கப்பட்டது