சீம்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
'''கடும்புப்பால்''' என்றும் அழைக்கப்படும்
சி பசு -> மாடு
வரிசை 1:
'''கடும்புப்பால்''' என்றும் அழைக்கப்படும் '''சீம்பால் (colostrum)''' என்பது [[பாலூட்டி]] விலங்குகளில் [[கன்று]] ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் [[தாய்|தாயின்]] [[முலை|முலைகளில்]] சுரக்கும் [[பால்|பாலைக்]] குறிக்கும் சொல். இச்சொல் பொதுவாக [[பசு]] இனங்களின்மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
சீம்பால் [[மனிதன்|மனிதர்களிலும்]], [[மாடு|மாடுகளிலும்]] [[மஞ்சள் நிறம்]] அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு [[மாவுச் சத்து]], [[புரதம்]], [[நோய் எதிர்ப்பு பொருட்கள்]] மற்றும் குறைந்த அளவு [[கொழுப்புச் சத்து]] ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் [[கன்று|கன்றுகள்]] மற்றும் [[குழந்தை|குழந்தைகளுக்கு]] தேவையான [[ஊட்டச்சத்துக்கள்]] கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் [[செரிமான முறைமை]] வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு [[வயிற்றுப்போக்கு]] ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட [[இரத்த சிவப்பணுக்கள்|இரத்த சிவப்பணுக்களை]] உடைப்பதால் உருவாகும்) ''[[பைலிருபின்]]'' போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் [[மஞ்சள் காமாலை]] ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சீம்பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது