"வெ. சாமிநாத சர்மா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

206 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
|birth_date = {{birth date|df=yes|1895|9|17}}
|birth_place =
|death_date = {{Death date and age|1978|7|1|7|1895|9|17}}
|death_place = [[அடையாறு]], [[சென்னை]]
|death_cause =
|website=
|}}
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 7 சனவரி 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர், இதழாசிரியர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று [[அரசறிவியல்]] தலைப்புகளில் விரிவாக எழுதினார்.<ref name=Dinamani>[http://archive.is/Z9hSx "வெளி உலகத்தின் சாளரம்' வெ.சாமிநாத சர்மா!], [[தினமணி]], 20 செப்டம்பர் 2012</ref>
 
==பிறப்பும் கல்வியும்==
 
தமிழ்நாடு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம் வெங்களத்தூர் என்னும் சிற்றூரில் 1895 செப்டம்பர் 17 அன்று பிறந்தார். தந்தை முத்துச்சாமி ஐயர். தாயார் பார்வதி அம்மாள். தம் பள்ளிப் படிப்பை செங்கல்பட்டு நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். இவர் பல மொழிகள் கற்றுப் புலமை அடைந்தார்.
 
புலமை அடைந்தார்.
== தொழில் ==
சர்மா துவக்கத்தில் தேசபக்தன் இதழிலும், பின்னர் [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு. வி. கவின்]] நவசக்தி இதழிலும் பணியாற்றினார். அங்கே சுமார் பனெனிரண்டு ஆண்டுகாலம் உதவி ஆசிரியராக இருந்தார். சென்னை மாகாண முன்னாள் பிரமதமரான டி. பிரகாசம் அவர்கள் நடத்திய தமிழ் பத்திரிக்கையான ஸவராஜ்யாவிலும் பணியாற்றினார். பின்னர் [[பர்மா]]வுக்கு சென்று அங்கு பத்தாண்டுகள் இருந்தார். அங்கு [[ரங்கூன்]] நகரத்தில் [[ஜோதி (இதழ்)|ஜோதி]] என்ற இதழைத் துவக்கி நடத்திவந்தார்.<ref>{{cite book | title=[[எனது பர்மா வழி நடைப் பயணம்]] | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=அறிஞர் சாமிநாத சர்மா அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு, கு. அழகிரிசாமி | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=22}}</ref> இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியர்கள் பர்மாமீது படையெடுத்ததால் அங்கிருந்து குடும்பத்துடன் பல இன்னல்களை அனுபவித்து சென்னை வந்து சேர்ந்தார். இவர் பர்மாவில் இருந்தபோதே பல நூல்களை எழுதினார். இங்கு வந்தும் பல நூல்களை எழுதினார். இவரது நூல்களுக்காகவே சொக்கலிங்கம் செட்டியார் என்பவர் ''பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்'' என்ற பதிப்பகத்தை துவக்கினர். 1978 ஆம் ஆண்டு சனவரி ஏழு அன்று [[கலாசேத்திரா]]வில் காலமானார்.
==புகழ்==
 
==புகழ்==
இவரைப் பற்றி கண்ணதாசன் பின்வருமாறு கூறுகிறார்.
 
10.மாஜினி
11.ஸன்யாட் சென்
12.பாலஸ்தீனம்.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote}}
[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ் இதழியலாளர்கள்]]
 
 
{{writer-stub}}
1,16,959

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993351" இருந்து மீள்விக்கப்பட்டது