"சுபாஷ் சந்திர போஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

296 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
சி
 
|footnotes =
}}
'''நேதாஜி''' (தலைவர்) என்று [[இந்தியா|இந்திய]] மக்களால் அழைக்கப்படும் '''சுபாஷ் சந்திர போஸ்''' (''Subhash Chandra Bose'', சனவரி 23, 1897<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 8</ref> – [[சுபாஷ் சந்திர போஸின் மரண சர்ச்சைகள்|இறந்ததாகக் கருதப்படும் நாள்]] ஆகத்து 18, 1945){{sfn|Bayly|Harper|2007|p=2}} [[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்]] தலைவராவார். [[இரண்டாம் உலகப் போர்]] நடைபெற்ற போது, வெளிநாடுகளில் [[போர்க் கைதிகள்|போர்க் கைதிகளாய்]] இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி, அப்போது இந்தியாவை[[பிரித்தானிய இந்தியா|இந்தியா]]வை ஆட்சி செய்த [[ஆங்கிலேயர்|ஆங்கிலேயருக்கு]] எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.<ref>{{cite web|url=https://tamil.oneindia.com/news/tamilnadu/netaji-subhas-chandra-bose-from-twitter-192179.html|title= புரட்சி நாயகன் நேதாஜி}}</ref>
 
இவர் 1945 ஆகத்து 18 அன்று [[தைவான்]] நாட்டில் ஒரு [[விமானம்|விமான]] விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது [[ரஷ்யா|உருசியாவிற்குஉருசியா]]விற்குச் சென்று [[1970கள்|1970களில்]] இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு [[துறவி]]யின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளதுவலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.<ref>{{cite web|url=http://www.thecolorsofindia.com/subhash-bose/death-mystery.html|title=Death Mystery of Subhash Chandra Bose - Death of Netaji Subhash Chandra Bose|work=www.thecolorsofindia.com}}</ref>
 
== இளமை ==
=== பிறப்பு ===
இந்தியாவில் [[ஒரிசா]] (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் [[கட்டாக்]] எனும் இடத்தில், 1897 ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் நாள், [[வங்காளம்|வங்காள]], [[இந்து சமயம்|இந்துஇந்துக் குடும்பத்தில்]], சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.<ref name="HM Opponent">{{cite book|author=Sugata Bose|title=His Majesty's Opponent: Subhas Chandra Bose and India's Struggle Against Empire|url=http://books.google.com/books?id=g-pfHRAD03AC&pg=PA18|accessdate=22 June 2012|year=2011|publisher=Harvard University Press|isbn=978-0-674-04754-9|page=18}}</ref><ref name="Getz2002">{{cite book|author=Marshall J. Getz|title=Subhas Chandra Bose: A Biography|url=http://books.google.com/books?id=HdldV4Icum4C&pg=PA7|accessdate=13 June 2012|year=2002|publisher=McFarland|isbn=978-0-7864-1265-5|pages=7–}}</ref> இவரது தந்தையின் குடும்பம், 27 தலைமுறைகளாக, வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமை மிக்க மரபுவழியை உடையது.<ref name="Basu2010">{{cite book|author=Kanailal Basu|title=Netaji: Rediscovered|url=http://books.google.com/books?id=b9bQyfKq_EMC&pg=PA262|accessdate=13 June 2012|date=20 January 2010|publisher=AuthorHouse|isbn=978-1-4490-5567-7|pages=262–}}</ref> இவரது தாயார் பிரபாவதிதேவி "தத்" எனும் பிரபுக்குலத்திலிருந்து வந்தவர்.<ref name="Sinhal2009">{{cite book|author=Meenu Sinhal|title=Subhas Chandra Bose|url=http://books.google.com/books?id=kf_YO_4if9EC&pg=PA3|accessdate=13 June 2012|date=1 January 2009|publisher=Prabhat Prakashan|isbn=978-81-8430-003-1|pages=3–}}</ref> 8 ஆண் பிள்ளைகளையும், 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில், ஒன்பதாவது குழந்தையாக சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்த படியால், சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
 
=== கல்வி ===
[[படிமம்:1906 Subhas Chandra Bose as child.png|thumb|இளமையில் சுபாஷ் சந்திர போஸ்]]
ஐந்து வயதான போது, கட்டாக்கிலுள்ள 'பாப்டிஸ்ட் மிஷன்மிசன் ஆரம்பப் பள்ளி'யில்பள்ளியில் இணைந்த சுபாஷ், ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார். பின்னர், தன் உயர் கல்வியை '[[கொல்கத்தா]] ரேவன்ஷா கல்லூரி'யில்கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ், 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் [[கொல்கத்தா பல்கலைக்கழகம்|கல்கத்தா பல்கலைக்கழக]] பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார். இவரது தாயார், மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும், சிறு வயது முதலே [[விவேகானந்தர்]] போன்ற ஆன்மிகஆன்மிகப் பெரியோர்களின்பால் ஈடுபாடுடையவராயும், அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார். இதனால் ஞான மார்க்கத்தின்பால் ஈடுபாடு கொண்டார் ; துறவறத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள விரும்பினார். எதிலுமே பற்றற்று இருந்ததுடன், தனது 16 ஆவது வயதில் வீட்டை விட்டு வெளியேறிய சுபாஷ் சந்திரபோஸ், தன் ஞானவழிக்கான ஆசானைத் தேடி இரண்டு மாதங்கள் அலைந்தார்.
 
அப்போது, வாரணாசியில்[[வாரணாசி]]யில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி [[பிரம்மானந்தர்|பிரம்மானந்தரைச்]] சந்தித்தார். இவருக்கு, சுபாஷின்சுபாசின் தந்தையையும், குடும்பத்தையும் நன்கு தெரியும். இந்த சந்திப்பு குறித்து, பின்னாளில் தனது நண்பரான திலீப் குமார்திலீப்குமார் ராயிடம், ''"யாருக்கெல்லாம் சுவாமி பிரம்மானந்தரது அருள் கிடைக்கிறதோ, அவர்கள் வாழ்வே மாறிவிடுகிறது; எனக்கும் அவரது அருளில் ஒரு சிறு துளி கிட்டியது; அதனால் தான், என் வாழ்க்கையைத் தேசத்திற்கு அர்ப்பணித்து, அதன் பலனைப் பெற விரும்புகிறேன் ; இன்னொன்றும் சொல்லி விடுகிறேன் : அதே ராக்கால் மகராஜ் ([[சுவாமி பிரம்மானந்தர்]]), வாரணாசியிலிருந்து என்னை வரச் சொல்லி, என்னைத் தேசத்துக்காக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்,"'' என்று குறிப்பிட்டுள்ளார்.<ref>சுவாமிஜியும் நேதாஜியும்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 36</ref> தன் மானசீக ஆசானாக, விவேகானந்தரையே ஏற்று வீடு திரும்பினார்.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/01.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
துறவறப் பாதையில் செல்ல விரும்பிய சுபாஸ் சந்திரபோஸ், ஞான மார்க்கத்திற்கு ஏற்ற குரு கிடைக்காததால், தந்தையாரின் வேண்டுகோளிற்கு இணங்கி 1915 ஆம் ஆண்டு [[மாநிலப் பல்கலைக்கழகம், கொல்கத்தா|கொல்கத்தா]] பிரசிடென்சிமாநிலக் கல்லூரியில்கல்லூரி]]யில் சேர்ந்தார். அக்காலத்தில் ஆங்கில இனவெறி மிக்க வரலாற்று ஆசிரியரான சி. எஃப். ஓட்டன் என்ற ஆசிரியர் அங்கு கற்பித்தார். அவர் கல்வி கற்பிக்கும் நேரங்களில், பெரும்பாலும் இந்தியர்களை அவமதித்து வந்தார். இவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக, சுபாஸ் சந்திர போஸும்போசும் அவரது நண்பர்களும், கல்லூரியை விட்டு நீக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகள் வேறெந்த கல்லூரிகளிலும் படிப்பை தொடரமுடியாது செய்யப்பட்டனர்.
 
இதனால், தன் கல்வியை ஓராண்டுகாலம் தொடர முடியாதிருந்த சுபாஷ், சி. ஆர். தாஸ் என்று அறியப்பட்ட [[சித்தரஞ்சன் தாஸ்]] மற்றும் சிலரின் உதவியுடன், 1917 ஆம் ஆண்டு, ஸ்காட்டிஷ்இசுக்காட்டிய சர்ச் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1919 ஆம் ஆண்டு, இளங்கலைப்[[இளங்கலை]]ப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறியதுடன், மாணவர்களுக்குரிய படைப் பயிற்சியிலும் சிறப்பாகத் தேறினார்.
 
=== மக்கள் சேவைப் பணி ===
[[படிமம்:நேதாஜியின் வீடு.JPG|thumb|நேதாஜியின் வீடு]]
அக்காலத்தில், நாட்டுச் சூழ்நிலை பற்றி, அடிக்கடி வீட்டில் விவாதங்களில் ஈடுபட்ட சுபாசைப் பார்த்த அவரது தந்தையார், இவரை அரசியலில் ஈடுபடுத்த விரும்பாது, [[லண்டன்|லண்டனுக்கு]] ஐ.சி.எஸ். தேர்வுக்குப் படிக்க அனுப்பி வைத்தார்.<ref name="Agrawal2008">{{cite book|author=Lion M. G. Agrawal|title=Freedom fighters of India|url=http://books.google.com/books?id=FJu9Dkv_2zEC&pg=PA249|accessdate=13 June 2012|year=2008|publisher=Gyan Publishing House|isbn=978-81-8205-470-7|pages=249–}}</ref> தன் படிப்பைத் தொடர்ந்த போஸ், 1920 இல் (லண்டனில் நடந்த) இந்திய மக்கள் சேவைப் படிப்புக்கான ("[[இந்தியக் குடிமைப் பணி]]" எனப்படும் ஐ.சி.எஸ்.) நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர், இந்தியாவிலேயே நான்காவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனால், தன் நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயரிடம் வேலை செய்யக் கூடாது எனக் கருதி, தான் முயற்சியுடன் படித்துப் பெற்ற தனது பதவியை லண்டனிலேயே பணித்துறப்பு செய்தார்.
 
== சுதந்திரப் போரில் ஈடுபாடு ==
வழக்குரைஞரான [[சித்தரஞ்சன் தாஸ்|சி. ஆர். தாஸ்]], தன் தொழிலை விட்டுவிட்டு, [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்திற்குத்]] தலைமை தாங்கி தேசப் பணியாற்றிக் கொண்டிருந்தார். சுபாஷ், கடிதம் மூலம் சி.ஆர்.தாசிடம், தான் தாய் நாடு திரும்பியதும், 'இந்திய சுதந்திரப்விடுதலைப் போரில்' பங்கேற்க ஆலோசனை கேட்டிருந்தார். அதை ஏற்று, சுபாஷ் சந்திர போஸ் வருவதாயிருந்தால், தான் ஏற்றுக் கொள்வதாகவும், பதவி துறந்ததைப் பாராட்டியும், சி. ஆர். தாஸும்தாசும் மறுகடிதம் அனுப்பினார்.
 
இக்காலகட்டத்தில் தான், [[தென்னாப்பிரிக்கா]]விலிருந்து, [[இந்தியா]] திரும்பியிருந்த [[மகாத்மா காந்தி]]யும், இந்திய அரசியலில் ஈடுபட்டார். இந்திய மக்களும், காங்கிரசின் தலைமையின் கீழ் சுதந்திரவிடுதலை எழுச்சி பெற்றிருந்தனர். 1921 ஆம் ஆண்டுஇல், [[மும்பை]] துறைமுகத்தில் வந்திறங்கிய சுபாஷ் சந்திரபோஸ், மும்பையில் அப்போது தங்கியிருந்த காந்தியையும் சந்தித்து, சுமார் ஒரு மணிநேரம் கலந்தாலோசித்தார். போஸ், சித்தரஞ்சன்தாஸின்சித்தரஞ்சன்தாசின் கீழ் தொண்டாற்றவே விரும்பினார். போசை ஏற்றுஏற்றுக் கொண்ட சி.ஆர்.தாஸும்தாசும், அவரின் திறமையை நன்கு அறிந்திருந்ததுடன், திறமைமிக்க அவரது குடும்பகுடும்பப் பின்னணியையும் அறிந்திருந்தார். இதனால் சி.ஆர்.தாஸ், தான் நிறுவிய "தேசியக் கல்லூரியின்" தலைவராக, 25 வயதே நிரம்பிய போஸைபோசை நியமித்திருந்தார். [[லண்டன்|லண்டனில்]] கேம்பிரிட்ஜில்கேம்பிரிட்சில் படிக்கும் போது, மேல்நாட்டு விடுதலைப் போர் வரலாறுகளையும், பிரிட்டிஷ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிகளையும் நன்கு அறிந்து கற்றிருந்த சந்திரபோஸ், தன் கல்லூரியில் மாணவர்களுக்கு விடுதலை உணர்ச்சி பொங்கும் வண்ணம், சொற்பொழிவு ஆற்றியதுடன், பாடமும் கற்பித்தார்.
 
== அரசியல் நுழைவு ==
1922 இல், வேல்ஸ் எனும் இளவரசரை [[இந்தியா]]வுக்கு அனுப்ப, [[பிரித்தானியா|பிரித்தானிய]] அரசு தீர்மானித்து இருந்தது. இந்தியாவிலிருந்த பிரித்தானிய ஆதிக்கக்காரர்களும், வேல்ஸ்வேல்சு இளவரசரை வரவேற்க, நாடு முழுதும் சிறப்பான ஏற்பாடு மேற்கொண்டிருந்தனர். ஆனால், சுயாட்சி அதிகாரத்தைத் தரமறுத்த [[பிரித்தானியா|பிரித்தானிய]] இளவரசரின் வருகையை, இந்திய மக்களும் காங்கிரசும் புறக்கணிக்க முடிவு செய்திருந்தனர். [[மும்பை]] துறைமுகத்தை வேல்ஸ்வேல்சு இளவரசர் வந்தடையும் போது, நாடு முழுதும் எதிர்க்க, காந்தி அழைப்பு விடுத்தார். இதனால் சினமுற்ற ஆங்கிலஆங்கிலேய அரசாங்கம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்றவற்றுக்குத் தடை விதித்தது.<ref>{{cite web|url=http://www.venkkayam.com/2012/05/02_13.html|title=Package tracking aliexpress, amazon, ebay.|work=www.venkkayam.com}}</ref>
 
இவ்வாறு பொதுகூட்டங்களுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்த போதும், வேல்ஸ் இளவரசர் [[கொல்கத்தா]]வுக்குகொல்கத்தாவுக்கு வருகை தரும் போது, [[கொல்கத்தா]]வில்அங்கு மறியல் நடத்த காங்கிரசு கட்சி முடிவு செய்திருந்தது. [[கொல்கத்தா]] தொண்டர் படையின் தலைவராக சந்திரபோஸைசந்திரபோசை நியமித்திருந்தது. தீவிரத்தை அறிந்திருந்த ஆங்கில அரசு, போஸின்போசின் தலைமையிலான தொண்டர் படையை, சட்ட விரோதமானது என அறிவித்து, போஸையும்போசையும், சில காங்கிரஸ் தொண்டர்களையும் கைது செய்தது. மேலும் அவருக்கு 6 மாத காலச் சிறைத்தண்டனையும் கிடைத்தது. சில நாட்களின் பின்னர் [[ஜவஹர்லால்சவகர்லால் நேரு]], [[சித்தரஞ்சன் தாஸ்]] போன்றோரும் கைதானார்கள். இவ்வாறு அரசியல் கட்சிகட்சித் தலைவர்கள் கைதானதால், மக்கள் மட்டத்தில் இருந்து பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மேலும் தலைவர்கள் யாரும் இல்லாத போதும், [[கொல்கத்தா]]வில்கொல்கத்தாவில் மறியல் சிறப்புற மக்களால் நடக்கப் பெற்றதுநடத்தப்பெற்றது. ஆறு மாதம் கழித்து போஸ், 1922 ஆம் ஆண்டு [[அக்டோபர்|அக்டோபரில்]] விடுதலையானபோது, [[காந்தி]] யும்காந்தியும் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கம்]] , [[வரிகொடா இயக்கம்|வரிகொடா இயக்கம்]] ஆகியவற்றை விரிவுபடுத்தியிருந்தார்.
 
== காங்கிரசில் பிளவு ==
இடையில் சில காரணங்களுக்காககாரணங்களுக்காகப் போராட்டத்தை நிறுத்தியதால், [[காந்தி]] க்குகாந்திக்கு எதிராக, பல கண்டனங்கள் எழுந்தன. 1922 ஆம் ஆண்டு,ஆண்டில் சிறையிலிருந்து வெளியான [[சித்தரஞ்சன் தாஸ்]] , [[கயை|கயை]] யில் கூடிய காங்கிரஸ் மகாசபைக்குத் தலைமை தாங்கினார். சட்டசபைத் தேர்தல்களில், இந்தியர்கள் போட்டியிட்டு, சட்டசபைகளை கைப்பற்றுவதன் மூலம் தான் இந்திய சுதந்திரத்தைவிடுதலையை \விரைவில் பெறமுடியும் என [[சித்தரஞ்சன் தாஸ்|சி.ஆர்.தாஸ்தாசும்]] உம் [[மோதிலால் நேரு]] வும் கருதினர். ஆனால், இதை [[காந்தி]] ஆதரவாளர்கள் எதிர்த்தனர். தாஸுக்கும்தாசுக்கும் [[காந்தி]]காந்திக்கும் க்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காந்தியின் வழிமுறைகளை தாஸ் கண்டித்தார். காங்கிரஸில்காங்கிரசில் இருந்தபடி [[சுயாட்சிக் கட்சி]] என்ற அமைப்பை தாஸ் தொடங்கினார். காந்திக்கு பதிலடி தர, "சுயராஜ்யா" என்னும் பத்திரிகையை ஆரம்பித்து, ஆசிரியர் பொறுப்பை போஸிடம்போசிடம் ஒப்படைத்தார்.
 
[[ஜாலியன்வாலா பாக் படுகொலை]] க்குத் தலைமை ஏற்று நடத்திய, ஜெனரல் டயரைச் சுட்டுக் கொன்றார் [[உத்தம் சிங்]]. அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார் காந்தி. ஆனால், [[உத்தம் சிங்]] கைப்சிங்கைப் பாராட்டி கடிதம் அனுப்பினார் போஸ், காந்திக்கும் போஸுக்கும்போசுக்கும் இடையிலான உரசலை இந்தச் சம்பவம் அதிகரித்தது.
 
1928 இல் [[கொல்கத்தா]]வில்கொல்கத்தாவில் [[காங்கிரஸ்]] பேரியக்கத்தின் மாநாடு காந்தி தலைமையில் கூடியது. சுயாட்சிக்கு எதிர்ப்பு காட்டிய [[காந்தி]] யின்காந்தியின் முடிவை எதிர்த்துப் பேச காங்கிரஸ் தலைவர்கள் தயங்கினர். [[கொல்கத்தா]] மாகாணமாகாணத் தலைவரான போஸ் எழுந்து, காந்தியின் முடிவு தவறு என எதிர்த்தார். காந்தி-போஸ் மோதல் ஆரம்பமானது. போஸின்போசின் முடிவை நேரு ஆதரித்தார். இதனால் இருவரும் இணைந்து, காங்கிரஸில்காங்கிரசில் இருந்தபடி, 'விடுதலைச் சங்கம்' என்ற பெயரில் இயக்கம் ஒன்றை நடத்தினர். காந்தியின் பல முடிவுகளை நேரடியாகவே எதிர்த்தார் போஸ். இதனால், திட்டமிட்டேகாங்கிரசு காரியகாரியக் கமிட்டியில்குழுவில் இருந்து போஸ் நீக்கப்பட்டார். அவரைப்போல், [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தைச்]] சேர்ந்த [[சீனிவாச அய்யர்|சீனிவாச அய்யரும்ஐயரும்]] நீக்கப்பட்டார். உடனே போஸ், "காங்கிரஸ் மிதவாதிகள் கைக்கு போய்விட்டது ; அங்கு எங்களுக்கு வேலையில்லை" எனக் கட்சியிலிருந்து விலகி, சீனுவாசசீனிவாச அய்யரைத்ஐயரைத் தலைவராகக் கொண்டு 'காங்கிரஸ் ஜனநாயகசனநாயக கட்சி'யைத் தொடங்கினார்.
 
1939 இல் சுபாஷ் சந்திர போஸ் இரண்டாவது முறையாகக் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். போஸின்போசின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து காந்தி, அவருக்கு எதிராக [[ராஜேந்திரப் பிரசாத்]] தையும், [[ஜவஹர்லால் நேரு]] வையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, [[பட்டாபி சீதாராமையா]] வை நிறுத்தினார். போஸ் 1,580 வாக்குகளுடன் வெற்றிபெற்றார். சீதாராமையாவின் தோல்வி, தனக்குப் பெரிய இழப்பு என்று வெளிப்படையாகவே [[காந்தி]] தெரிவித்து, உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார். 1939 இல் [[அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு|அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சி]] யைத் தொடங்கினார், அதன் அகில இந்திய தலைவராக [[நேதாஜி]]யும்நேதாஜியும், தமிழக தலைவராக [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்]] உம் பதவியேற்று கொண்டனர்.
 
== அரசியல் பணி ==
காங்கிரஸ் ஜனநாயகசனநாயகக் கட்சியின் "பார்வர்ட்" எனும் ஆங்கில இதழில், ஆசிரியரான நேதாஜி, உணர்ச்சி ததும்பும் பல கட்டுரைகளை எழுதினார். இதைத் தொடர்ந்து, தேர்தல்களில் மத்திய மாகாணசபைக்கும், கல்கத்தா மாநகராட்சிக்கும் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சி வெற்றிபெற்றது. 1924-ல் மாகாண சபைக்கு மேயராக சி.ஆர்.தாஸும்தாசும், மாநகராட்சி நிர்வாக அதிகாரியாக போஸும்போசும் தெரிந்தெடுக்கப்பட்டனர்.<ref name="Vas2008">{{cite book|author=Eric A. Vas|title=Subhas Chandra Bose: The Man and His Times|url=http://books.google.com/books?id=L5tIhE0P6IUC&pg=PA32|accessdate=13 June 2012|date=19 May 2008|publisher=Lancer Publishers|isbn=978-81-7062-243-7|pages=32–}}</ref> [[கொல்கத்தா]] நகரில் பல சீர்திருத்தங்கள் மேற்கொண்டதுடன் மக்கள் ஆதரவையும் பெற்றனர்.
 
[[படிமம்:Bose Gandhi 1938.jpg|thumb|250px|சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தபோது, காந்தியுடன்; இந்திய தேசிய காங்கிரஸ் வருடாந்த கூட்டத்தின்போது, 1938]]
இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி அக்டோபர் 25 ஆம் நாள், கைது செய்து, [[கொல்கத்தா]] மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியைக் கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும், அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். [[கொல்கத்தா]] விரைந்த [[காந்தி]] உட்படஉட்படப் பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு, 'சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை' எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
 
போஸிற்குபோசிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ்பிரித்தானிய அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.<ref name="Vipul2009">{{cite book|author=Singh Vipul|title=Longman History & Civics Icse 10|url=http://books.google.com/books?id=RX4OiM0MGZUC&pg=PA116|accessdate=13 June 2012|date=1 September 2009|publisher=Pearson Education India|isbn=978-81-317-2042-4|pages=116–}}</ref> நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாஷும்சுபாசும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 ஆம் ஆண்டு தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, 'வேட்பாளர் தேர்தல் அறிக்கை'யைஅறிக்கையை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, "கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும், "இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்யசெய்யத் தயார்" என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
இதனைக் கண்ட அரசு, நேதாஜியை ஓர் அவசரச்சட்டத்தின் மூலம் 1924 ஆம் ஆண்டு ஐப்பசி 25 ஆம் நாள், கைது செய்து, [[கொல்கத்தா]] மத்திய சிறையில் அடைத்தது. மேலும் வங்கத்தில் பிரித்தானிய ஆட்சியைக் கவிழ்க்க சதிகார இயக்கம் ஒன்று தோன்றி இருப்பதையும், அதில் சிலரையே கைது செய்திருப்பதாயும் போலி அறிக்கையை வெளியிட்டது. நேதாஜிக்கு ஆதரவாய், மக்களும் பல தலைவர்களும் நாடு முழுதும் முழங்கினர். [[கொல்கத்தா]] விரைந்த [[காந்தி]] உட்பட பல தலைவர்களும், நேதாஜிக்கு ஆதரவை தெரிவித்தனர். இச்சமயத்தில் தான், சுயராஜ்ஜியக் கட்சி, சட்டசபைகளில் வெற்றி பெற்று, ஆற்றி வந்த சீர்திருத்தங்களையும், பணிகளையும் கண்ணுற்ற காந்திஜி, 'சட்டசபை வெளியேற்றம்' எனும் கொள்கையைக் கைவிட்டு, 'சுயராஜ்ஜியக் கட்சியின் கொள்கையே, காங்கிரசின் கொள்கை' எனக் கூறி, இரு கட்சிகளின் கருத்து வேறுபாடுகளை முடித்து வைத்தார்.
 
இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும், "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனிஇனிப் பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.<ref name="answers.com">{{cite web|url=http://www.answers.com/topic/subhash-chandra-bose|title=Answers - The Most Trusted Place for Answering Life's Questions|work=Answers.com}}</ref> 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
போஸிற்கு ஆதரவான போராட்டங்கள் வலுப்பதை கண்ணுற்ற பிரிட்டிஷ் அரசும், அவரைக் கடல் கடந்து, மாண்டலே சிறைக்கு மாற்றியது. அங்கு, காலநிலைகளுடன் நேதாஜியின் உடல்நிலை ஒத்து வராததால், அவர் காசநோய்க்கு ஆளாக நேர்ந்தது.<ref name="Vipul2009">{{cite book|author=Singh Vipul|title=Longman History & Civics Icse 10|url=http://books.google.com/books?id=RX4OiM0MGZUC&pg=PA116|accessdate=13 June 2012|date=1 September 2009|publisher=Pearson Education India|isbn=978-81-317-2042-4|pages=116–}}</ref> நோயின் தீவிரம் அதிகரித்ததால், சுபாஷும் படுத்த படுக்கையானார். ஆனால், அரசு மருத்துவ பரிசோதனைக்குக் கூட அவரை அனுமதிக்கவில்லை. இதனால், காங்கிரசு, அவரை வெளிக்கொணர ஒரே வழி, 1926 ஆம் ஆண்டு தேர்தலில், நேதாஜியை சட்டமன்ற வேட்பாளராய் அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தது. நேதாஜியும், தன் சேவையைக் கருதி அதற்கு உடன்பட்டார். இதனால், சிறையிலிருந்தவாறே, 'வேட்பாளர் தேர்தல் அறிக்கை'யை வெளியிட்டார். ஆனால், அரசு அவ்வறிக்கையை வெளியிட மறுத்துவிட்டது. வேட்பாளரும், வேட்பாளர் தேர்தல் அறிக்கையும் வெளிவரவில்லை. ஆனால், பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில், நேதாஜி வெற்றி பெற்றார். துளியும் அசைந்து கொடுக்காத அரசோ, நேதாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, "கொல்கத்தா வராமல், சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று விடவேண்டும்; 1930 வரை அவர் அங்கேயே இருக்க வேண்டும்" என்றும், "இதற்கு போஸ் சம்மதித்தால் விடுதலை செய்ய தயார்" என அறிக்கை விட்டது. ஆனால் ஆங்கிலேயர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிய விரும்பாத நேதாஜி, இதற்கு முற்றிலும் மறுத்துவிட்டார்.
 
இதனால், சிறையிலேயே இருந்ததால் நோய் அதிகரித்து, நேதாஜியைப் படுக்கையில் தள்ளியது. இச்செய்தி வெளியில் பரவி, "சுபாஷ் பிழைப்பதே அரிது" என்றும், "அவர் சிறையிலேயே மரணித்து விட்டார் " என்றும் வதந்திகள் பரவின. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட அரசாங்கம், அல்மோரா சிறைக்கு சந்திரபோஸை கொணர்ந்து, மருத்துவ சிகிச்சை அளிக்க சம்மதித்தது. ஆனால் நேதாஜியின் உடல் நிலையின் மோசம் கருதி, அவர் இனி பிழைக்கப் போவதில்லை எனத் தீர்மானித்த அரசாங்கம், அவரை நிபந்தனை இன்றி விடுதலை செய்தது. கல்கத்தா திரும்பியதும், படுக்கையிலேயே தன்னை வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி கூறி, ஓர் அறிக்கை விடுத்தார் நேதாஜி. சிறையில் இருந்து வெளிவந்ததும், 1930-ல் சுபாஷ் சந்திர போஸ் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு முசோலினி போன்றோரைச் சந்தித்தார்.<ref name="answers.com">{{cite web|url=http://www.answers.com/topic/subhash-chandra-bose|title=Answers - The Most Trusted Place for Answering Life's Questions|work=Answers.com}}</ref> 1938-ல் காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
 
== பிரித்தானிய இந்தியாவிடமிருந்து தப்பிச் செல்லுதல் ==
இரண்டாவது உலகப்போர் மூண்டதும், இந்திய மக்களின் ஒத்துழைப்பைப் பிரித்தானிய அரசு கோரியது. ஆனால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டுவதில் ஈடுபட்டார். இதன் காரணமாக, 1940 ஜுலையில்சூலையில், நேதாஜியை அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது.
 
உலகப்போரின் ஆரம்பத்தில், பிரித்தானியபிரித்தானியப் படைகளுக்கு தோல்வியே ஏற்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிரிட்டனின்பிரித்தானியாவின் எதிரி நாடுகளின் ஒத்துழைப்புடன் இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்று நேதாஜி எண்ணினார். அதற்கு சிறையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கருதினார். 1940 நவம்பரில், சிறையில் உண்ணாவிரதம் தொடங்கினார். சுபாஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், பெரும் விளைவுகள் ஏற்படும் என்பதைப் பிரித்தானிய அரசு அறிந்திருந்தது. எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி அவரிடம் அதிகாரிகள் கெஞ்சினார்கள். ஆனால் சுபாஷ் இணங்கவில்லை. உண்ணாவிரதம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. நேதாஜியின் உடல் நிலை மோசம் அடைந்தது. வேறு வழியின்றி நேதாஜியை அரசாங்கம் விடுதலை செய்தது. ஆனால் அவர் வீட்டைச்சுற்றி ரகசியக்இரகசியக் காவலர்கள் சாதாரண உடையில், 24 மணி நேரமும் கண்காணித்தபடி இருந்தனர்.<ref name="Ltd1985">{{cite book|author=Durga Das Pvt. Ltd|title=Eminent Indians who was who, 1900–1980, also annual diary of events|url=http://books.google.com/books?id=bLEZAAAAYAAJ|accessdate=13 June 2012|year=1985|publisher=Durga Das Pvt. Ltd.}}</ref> எப்படியும் இந்தியாவிலிருந்து வெளியேறிவிடவேண்டும் என்று நேதாஜி தீர்மானித்தார். வெளிநாடு செல்ல உதவுவதாக, அவருடைய நண்பர்கள் சிலர் வாக்களித்தனர்.
[[படிமம்:Bundesarchiv Bild 101III-Alber-064-03A, Subhas Chandra Bose bei Heinrich Himmler.jpg|thumb|[[ஹைன்ரிச் ஹிம்லர்|ஹைன்ரிச் ஹிம்லருடன்]] சுபாஷ் சந்திர போஸ்]]
 
=== தலை மறைவுதலைமறைவு ===
261941 சனவரி, 194126 அன்று இரவிலிருந்து, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய அறையில் காணப்படவில்லை என்றும், இருப்பிடம் பற்றி இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியிடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-27.1.1941-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/article2019877.ece | title=இந்த நாளில் அன்று: (27. சனவரி 1941); பாபு சுபாஷ் சந்திரபோஸ் எங்கே? நேற்று இரவிலிருந்து காணோம் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-28.1.1941-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/article2019953.ece | title=இந்த நாளில் அன்று: 28. சனவரி 1941: போஸ் வீட்டில் போலீஸின் மூன்று மணி நேர சோதனை; புதுச்சேரியில் இல்லையெனத் தகவல் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref><ref>{{cite web | url=http://www.dinamani.com/impressions/2014/01/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-29.1.1941-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/article2019957.ece | title=இந்த நாளில் அன்று: 29. சனவரி 1941; சுபாஷ் போஸ் பற்றி மகாத்மா கவலை; வாழ்க்கையை துறந்திருக்கக் கூடும் - சரத் பதில் | publisher=தினமணி | accessdate=29 சனவரி 2014}}</ref>
 
1941 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள், நேதாஜி ஒரு [[முஸ்லிம்முசுலிம்]] போல் தாடி வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் தப்பிச்சென்றார், ஒரு காரில். கொல்கத்தாவிலிருந்து தொடர்வண்டியில் இரண்டாம் வகுப்பில் பயணம் செய்தார். [[பெஷாவர்|பெசாவர்]] நகரை (தற்போது இதுதற்போதைய [[பாகிஸ்தான்பாக்கித்தான்|பாகிஸ்தானில்பாக்கித்தானில்]] உள்ளது) அடைந்து, [[இந்தியா]]வின்இந்தியாவின் எல்லையைக் கடந்தார். பின்னர் [[ஆப்கானிஸ்தான்ஆப்கானித்தான்]] சென்றார். அங்கு [[இத்தாலி]] நாட்டு தூதரக அதிகாரிகளுடன் நேதாஜி தொடர்பு கொண்டு இத்தாலிக்குச் செல்ல அனுமதி வாங்கினார்.<ref name=oo /><ref name=kk /><ref name=bbc /> [[ரஷ்யாஉருசியா]] வழியாக இத்தாலிக்குச் செல்ல வேண்டும் என்பது நேதாஜியின் திட்டம். ஆனால் எதிர்பாராதவிதமாக, [[ஜெர்மனிசெருமனி]]க்கு வருமாறு [[ஹிட்லர்இட்லர்|ஹிட்லரிடமிருந்துஇட்லரிடமிருந்து]] அழைப்பு வந்தது. அதை ஏற்ற நேதாஜி, தொடர்வண்டி மூலம் [[மாஸ்கோ]] சென்று அங்கிருந்து [[ஜெர்மன்]]செருமனியத் தலைநகரான [[பெர்லின்|பெர்லினுக்குப்]] போய்ச்சேர்ந்தார். அவர் [[ஜெர்மனி]]செருமனி வந்து சேர்ந்த செய்தியை மார்ச் 28-ந்தேதி ஜெர்மனிசெருமனிப் பத்திரிகைகள் வெளியிட்டன.<ref name=oo>{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=l8gBAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor|title=The Talwars of Pathan Land and Subhas Chandra's Great Escape|first=Bhagat Ram|last=Talwar|date=29 September 1976|publisher=People's Publishing House|via=Google Books}}</ref><ref name=kk>{{cite web|url=http://books.google.co.in/books?ei=N0DgTYfEB4TqrQfZ3_0Y&ct=result&id=G-RHAAAAMAAJ&dq=subhash+chandra+bose+great+escape&q=+great+escape#search_anchor|title=Subhas Chandra Bose: Netaji's passage to im[m]ortality|first=Subodh|last=Markandeya|date=1 December 1990|publisher=Arnold Publishers|via=Google Books}}</ref> அப்போதுதான், அவர் இந்தியாவில் இருந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்ற விடயமேசெய்தி பிரித்தானிய அரசுக்குத் தெரிந்தது.<ref name=oo /><ref name=kk /><ref>{{cite web|url=http://www.revolutionarydemocracy.org/rdv7n1/Bose.htm|title=Subhas Chandra Bose in Nazi Germany|work=www.revolutionarydemocracy.org}}</ref> ஜெர்மனியில்செருமனியில் நேதாஜிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹிட்லரைஇட்லரை நேதாஜி சந்தித்துப்பேசினார்சந்தித்துப் பேசினார். இந்தியாவின் விடுதலைக்கு முழு ஆதரவு தருவதாக [[ஹிட்லர்]]இட்லர் உறுதி அளித்தார்.<ref name=bbc>[http://news.bbc.co.uk/2/hi/3684288.stm "Hitler's secret Indian army"] by Mike Thomson, BBC News, 23 September 2004.</ref>
 
== சுதந்திர இந்திய இராணுவம் ==
[[படிமம்:Greater East Asia Conference.JPG|thumb|230px|நவம்பர் 1943இல் பெரும் கிழக்கு ஆசிய மகாநாடு, வலது பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ்]]
1941 இல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பைஅமைப்பைத் தொடங்கி, ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும்வானொலிச் சேவையையும் உருவாக்கி, சுதந்திரவிடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன[[ஜன கண மன]]'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
 
[[ஜெர்மனி]]செருமனி, [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது எனஎனத் தெரிந்தபின், [[ஜப்பான்சப்பான்]] செல்ல முடிவு செய்து, போர்க் காலத்தில்போர்க்காலத்தில், [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்சப்பான்]] சென்று, ராணுவஇராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ்பிரித்தானிய அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]], மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்குப்விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்|முத்துராமலிங்க தேவரால்]] சுமார் 600 க்கும்இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
1941 இல் ''சுதந்திர இந்திய மையம்'' என்ற அமைப்பை தொடங்கி, ''ஆசாத்ஹிந்த்'' என்ற ரேடியோவையும் உருவாக்கி, சுதந்திர தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ''ஜனகனமன'' பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
 
[[ஜெர்மனி]], [[இத்தாலி]]யின் உதவி கிடைக்காது என தெரிந்தபின், [[ஜப்பான்]] செல்ல முடிவு செய்து, போர்க் காலத்தில், [[நீர்மூழ்கிக் கப்பல்]] மூலம் [[ஜப்பான்]] சென்று, ராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக [[ராஷ் பிஹாரி போஸ்|ராஷ் பிஹாரி போஸால்]] உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த [[இந்திய தேசிய இராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]], மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். சுதந்திரத்திற்குப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், [[பசும்பொன் முத்துராமலிங்க தேவர்|முத்துராமலிங்க தேவரால்]] சுமார் 600 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
 
[[படிமம்:19430428 japanese submarine crew i-29.png|thumb|சப்பானிய நீர்மூழ்கி ஐ-29 இருந்த நீர்மூழ்கி ஓட்டுனர்கள் செருமன் நீர்மூழ்கி யு-180ஐ [[மடகாசுகர்|மடகாசுகின்]] தென் கிழக்கில் 300 சட்ட மைலில் சந்தித்துக் கொண்டபோது. முன்வரிசையில் வலப்பக்கத்தில் சுபாஷ் சந்திர போஸ். திகதி: 28 ஏப்ரல் 1943]]
1943 அக்டோபர் 21ல்21 இல், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரில்]] நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர்திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை [[ஜப்பான்]]சப்பான், [[இத்தாலி]], [[ஜெர்மனி]]செருமனி, [[சீனா]] உட்பட 9 நாடுகள் ஆதரித்தன. [[மியான்மர்|பர்மாவில்பர்மா]]வில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை. இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது.<ref>Iqbal Singh ''The Andaman Story'' p249</ref><ref>C.A. Bayly & T. Harper ''Forgotten Armies. The Fall of British Asia 1941-5'' (London) 2004 p325</ref> அது மட்டுமல்ல; ஜப்பான்சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.
 
கல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பி.வி.சக்ரபர்த்தி எழுதிய கடிதத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதி பின்வருமாறு:<ref name="Majumdar">மஜும்தார், ஆர்.சி.,''இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான மூன்று நிலைகள்,'' பம்பாய், பாரதீய வித்யா பவன், 1967, பக். 58–59.</ref>
 
<blockquote>சட்டமறுப்பு இயக்கம் நேரடியாகவே இந்திய சுதந்திரத்தை வழிநடத்தியது என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. காந்தியின் பிரச்சாரங்கள்...இந்தியா சுதந்திரத்தை அடைவதற்கு கிட்டத்தட்ட பதினான்கு வருடங்களுக்கு முன்பே நீர்த்துப்போய்விட்டது...முதலாம் உலகப்போரின்போது, ஆயுதக் கிளர்ச்சிகளின் மூலம், நாட்டை விடுதலை செய்வதற்கு போர்த்தளவாடங்கள் வடிவத்தில், ஜெர்மானியர்களின்செருமனியர்களின் அனுகூலத்தை, இந்தியப் புரட்சியாளர்கள் கோரினர். ஆனால், இந்த முயற்சி வெற்றிபெறவில்லை. இரண்டாம் உலகப்போரின் போது, சுபாஷ் போஸ், இதே முறையைப் பின்பற்றி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். அற்புதமான திட்டமிடல் மற்றும் துவக்கநிலை வெற்றிகள் இருந்தபோதிலும் சுபாஷ் போஸின் வன்முறைப் பிரச்சாரம் தோற்றுப்போனது...இந்திய சுதந்திரத்திற்கானவிடுதலைக்கான போர், ஐரோப்பாவில் [[ஹிட்லர்|ஹிட்லராலும்]]இட்லராலும், ஆசியாவில் ஜப்பானும்சப்பானும் மறைமுகவாகவேனும் பிரிட்டனுக்குபிரித்தானியாவிற்கு எதிராக போர்புரிவதாக இருந்தது. இவை எதுவும் நேரடியாக வெற்றிபெறவில்லை, ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத்தந்த மற்ற மூன்றின் ஒட்டுமொத்த விளைவுதான் இது, என்பதை ஒருசிலர் மறுக்கின்றனர். குறிப்பாக, இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணையின்போது வெளிப்பட்டவை; அது இந்தியாவில் உருவாக்கிய எதிர்வினையானது, ஏற்கனவே போரினால் வலுவிழந்திருந்த பிரிட்டிஷாரின்பிரித்தானியரின், 'வெளியேறுவது' என்ற திட்டத்தை உருவாக்கியது; இந்தியாவில் தங்கள் அதிகாரத்தைப் பாதுகாத்திடுவதற்கு, சிப்பாய்களின் விசுவாசத்தை இனிமேலும் சார்ந்திருக்க முடியாது என்பதும் காரணமாகும். இதுதான் அவர்கள் 'இந்தியாவை விட்டு வெளியேறுவது' என்ற இறுதி முடிவிற்கு பெரும் தூண்டுதலாக இருந்திருக்க முடியும். </blockquote>
 
== திருமணம் ==
131933 பிப்ரவரி 1933ல்13 இல், உடல் நிலை சரியில்லை என [[வியன்னா]] சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான [[செக்கோசிலோவாக்கியா]], [[போலந்து]], [[ஹங்கேரிஅங்கேரி]], [[இத்தாலி]], [[ஜெர்மனிசெருமனி]] எனஎனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார். [[ஐரோப்பா]]வின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் [[முசோலினி]]யை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் [[ஆஸ்திரியா]]வைச் சேர்ந்த [[எமிலி செங்கல்|எமிலி]] யின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது. அதற்கு [[எமிலி செங்கல்|எமிலி]] யும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் [[எமிலி செங்கல்|எமிலி]] யைஎமிலியை, போஸ் ரகசியமாகத்இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29, 1942-ல் இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில்[[வியன்னா]]வில் பிறந்தார்.<ref>{{cite journal|title = Memories of a brave heart| publisher = The Hindu| date = 02/25/2001| url = http://www.hindu.com/2001/02/25/stories/1325128q.htm| accessdate = 07/08/2012}}</ref><ref>http://www.netaji.org/images/oracle_pdf/oracle_2014.pdf ; பக்கம் 13</ref>
 
== கொள்கை ==
போசு, இரு முறை தொடர்ச்சியாகக் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [[காந்தி]]யுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாடு காரணமாக, தலைவர் பதவியில் இருந்து விலகினார். விலகியதும், கட்டுப்பாடுகள் தகர்ந்ததால், காங்கிரசின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் தவறானவை எனக் கண்டித்தார். 'காந்தியின் அறவழிப் போராட்டத்தால் இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தரமுடியாது' என்றும், 'பிரித்தானியருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுவதே விடுதலைக்கான வழி' என்றும் கருதினார். இவர் [[அனைத்திந்திய ஃபார்வார்டு பிளாக்கு|ஃபார்வர்ட் பிளாக்]] என்ற அரசியல் கட்சியைத் தோற்றுவித்தார். ''''இரத்தத்தைத் தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருகிறேன்'''' என்பதே இவரின் புகழ்பெற்ற சூளுரையாக இருந்தது.
 
[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] போதும், இவர் தன் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது பிரித்தானியாவின் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்து [[சோவியத் ஒன்றியம்]], [[நாட்சி ஜெர்மனி]], [[ஜப்பான்|நிப்பான்சப்பான்]] போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்து, இந்தியாவில் பிரித்தானியரைத் தோற்கடிக்க உதவி வேண்டினார். நிப்பானியர்களின் துணையுடன் [[தென்கிழக்காசியா|தென்கிழக்கு ஆசியாவில்]]வில் இருந்த இந்தியஇந்தியத் தொழிலாளர்களைக் கொண்டும், நிப்பான் பிடித்து வைத்திருந்த பிரித்தானியப் படையில் இருந்த இந்திய [[போர்க்கைதி]]களைக் கொண்டும், இந்திய தேசிய இராணுவத்தை மறுசீரமைத்து வழிநடத்தினார்.
 
=== அரசியல் தத்துவம் ===
1,12,925

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993359" இருந்து மீள்விக்கப்பட்டது