சுரேஷ் கோபி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1959 பிறப்புகள்
சி →‎top: clean up, replaced: ஜுன் → சூன் using AWB
வரிசை 14:
| website = http://www.bharatsureshgopi.com
}}
'''சுரேஷ் கோபிநாதன் நாயர்''' என்ற முழுப் பெயரின் சுருக்கமே '''சுரேஷ் கோபி''' என்பதாகும். இவர் மலையாள திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[கேரளா|கேரள]] மாநிலம் [[கொல்லம்|கொல்லத்தில்]] ஜுன்சூன் 26, 1960ல் பிறந்தார்.<ref>http://www.goprofile.in/2017/04/Suresh-Gopi-Profile-family-wiki-Age-Affairs-Biodata-Height-Movie-list-Weight-Wife-Biography.html?m=1</ref> இவரது பெற்றோர் ஞானலட்சுமி மற்றும் கோபிநாதன் பிள்ளை ஆவார்கள். மலையாள மொழிப் படங்களில் அதிகமாக நடித்தாலும் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மனைவியின் பெயர் ராதிகா. இவருக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறார்கள்: கோகுல், பாக்யா, பாவனா, மற்றும் மாதவ். சுரேஷ் கோபி தற்போது [[சாஸ்தமங்களம்|சாஸ்தமங்களத்தில்]] வசித்து வருகிறார். இவருடைய தன்னுடைய மனிதநேய முயற்சிகளால் மிகவும் பிரபலமானார். தற்போது இவர் [[பாரதீய ஜனதா கட்சி|பாரதிய ஜனதா கட்சியில்]] உள்ளார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுரேஷ்_கோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது