"இரா. சு. மனோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
clean up, replaced: ஜுன் → சூன் using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (clean up, replaced: ஜுன் → சூன் using AWB)
 
== இளமைக்காலம் ==
இராசிபுரம் சுப்ரமணியன் ஐயர் மனோகர், [[1925]]-ம் ஆண்டு ஜுன்சூன் 29-ம் தேதி அன்றைய [[சேலம் மாவட்டம்]], [[ராசிபுரம்|ராசிபுரத்தில்]], [[பிரித்தானிய இந்தியா]], [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] சுப்ரமணியன் ஐயர் மற்றும் இராசலட்சுமி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய இயற்பெயர் லட்சுமிநரசிம்மன் ஆகும்.<ref>http://www.cinesouth.com/masala/hotnews/new/10012006-4.shtml</ref> இவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில் ''மனோகரா'' நாடகத்தில் நடித்ததால், மனோகர் என்னும் பெயர் பெற்றார். இவர் சென்னையிலுள்ள [[பச்சையப்பன் கல்லூரி]] முன்னாள் மாணவராவார்.
 
== குறிப்பிட்ட சில திரைப்படங்கள் ==
*[http://www.hindu.com/fr/2006/01/13/stories/2006011302980300.htm Icon of Tamil theatre]
*[http://www.tamilpaper.net/?p=1401 மனோகர் என்றொரு மனிதர் தமிழ் பேப்பர்]
 
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
[[பகுப்பு:2006 இறப்புகள்]]
8,915

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2993735" இருந்து மீள்விக்கப்பட்டது