நர்கிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: clean up, replaced: ஜுன் → சூன் (2) using AWB
வரிசை 5:
| caption =
| birth_name = பாத்திமா ரஷீத்
| birth_date = 1 ஜுன்{{Birth date|1929|6|1}}
| occupation = நடிகை
| birth_place = [[கல்கத்தா]], [[மேற்கு வங்காளம்]], இந்தியா
| death_date = 3{{Death மேdate and age|1981 (வயது 51)|5|3|1929|6|1}}
| death_place = [[மும்பை]], [[மகாராட்டிரம்]], இந்தியா
| other_names =
வரிசை 16:
| website =
}}
'''நர்கிஸ் தத்''' (''Nargis Dutt'', '''நர்கிஸ் தத்''', {{lang-ur|{{Nastaliq|نرگس}}}}, {{lang-hi|नर्गिस}}; 1 ஜுன்சூன் 1929&nbsp;– 3 மே 1981), ஒரு புகழ்பெற்ற [[பாலிவுட்]] (இந்தி) நடிகை ஆவார். இவர் பிரபல இந்தி நடிகர் அன்வர் ஹுசைனின் சகோதரி ஆவார். 1935ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் ''தமன்னா''. முதன்முதலில் [[ஆஸ்கர் விருது]]க்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான ''[[மதர் இந்தியா]]'' படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ''ராத் ஆர் தின்'' படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.<ref name="Nargis family and death">{{cite web|author=Dhawan, M.|url=http://www.tribuneindia.com/2003/20030427/spectrum/main6.htm|title=A paean to Mother India|date=27 April 2003|work=The Tribune|accessdate=2013-05-09}}</ref> கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.<ref name="Nargis family and death"/> இந்திய அரசு இவருக்கு [[பத்மஶ்ரீ]] விருதை வழங்கி கௌரவித்தது.<ref name=nw>[http://nrcw.nic.in/shared/sublinkimages/142.htm Dutt, Nargis (1929-1981)<!-- Bot generated title -->] The National Resource Centre for Inclusion, The Spastics Society of India.</ref> நர்கிஸை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசு "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை 'நர்கிஸ் விருது' என இவர் பெயரில் வழங்கி வருகிறது.<ref>{{cite web|title=PM’s remarks at the Release of Book "Mr. & Mrs. Dutt" on Late Sunil and Nargis Dutt|url=http://pmindia.nic.in/speech/content.asp?id=587|publisher=Prime Minister of India|accessdate=9 May 2013|archiveurl=http://web.archive.org/web/20071118012631/http://pmindia.nic.in/speech/content.asp?id=587|archivedate=September 28, 2007}}</ref>
 
== சான்றுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நர்கிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது