1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று சேர்ப்பு
சி clean up, replaced: ஜுன் → சூன் (3) using AWB
 
வரிசை 32:
சுப்பர்-6 நிலைப் போட்டிகளில் தெரிவான நியுசிலாந்து, பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா அரையிறுதி ஆட்டத்திற்கு தெரிவாகின.
 
'''முதலாவது அரையிறுதி ஆட்டம்''' [[ஜுன்சூன் 16]] [[1999]] நியுசிலாந்து அணிக்கும், பாக்கிஸ்தான் அணிக்குமிடையில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 240 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பதிலுக்கு துடுப்பாடிய பாக்கிஸ்தான் அணி 47.3 ஓவர்களில் 1 விக்கட் இழப்பிற்கு 242 ஓட்டங்களைப் பெற்று இறுதி ஆட்டத்திற்குத் தெரிவானது. சஹீட் அன்வர் 148 பந்துகளில் 113 ஓட்டங்களைப் பெற்றார்.
 
'''இரண்டாவது அரையிறுதி ஆட்டம்''' ஜுன்சூன் 17 1999 தென்னாபிரிக்கா அணிக்கும் அவுஸ்திரேலியா அணிக்கும் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது. தென்னாபிரிக்கா அணி 49.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களையே பெற்றது. இதன்படி அவுஸ்திரேலியா வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
 
== இறுதிப் போட்டி ==
{{main|துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1999}}
1999 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டி ஜுன்சூன் 20. 1999 இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் பாக்கிஸ்தான், அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
 
பாக்கிஸ்தான் அணி 39 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. சஹீட் அன்வர் 15 ஓட்டங்களையும், அப்துல் ரஸ்ஸாக் 17 ஓட்டங்களையும், இஜாஸ் அஹமட் 22 ஓட்டங்களையும, இன்சமாம் உல் ஹக் 15 ஓட்டங்களையும், சஹீட் அப்ரிடி 13 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய வீரர்கள் 10க்கும் குறைவான ஓட்டங்களையே பெற்றனர். இப்போட்டியில் உதிரிகளாக 25 ஓட்டங்கள் பெறப்பட்டன. விக்கட்டுக்கள் பின்வருமாறு சரிந்தன. 1-21, 2-21, 3-68, 4-77, 5-91, 6-104, 7-113, 8-129, 9-129, 10-132.
"https://ta.wikipedia.org/wiki/1999_துடுப்பாட்ட_உலகக்கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது