கெம்ப நஞ்சம்மணி வாணி விலாசா சந்நிதானா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"மகாராணி கெம்ப நஞ்சம்மணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:14, 1 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

மகாராணி கெம்ப நஞ்சம்மணி வாணி விலாசா சந்நிதானா (1866-1934) மைசூரின் ராணி மற்றும் நிர்வாகி (ரீஜண்ட்) ஆவார். 1895 மற்றும் 1902 க்கு இடையில் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் Krishnaraja Wadiyar IV இளவயது காரணமாக மைசூரு ராஜ்யத்தின் நிர்வாகியாக பணிபுரிந்தார். இவர் மைசூர் வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க தலைவர்களில் ஒருவர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார். அவர் மகாராஜா சாமராஜேந்திர உடையார் X மற்றும் மகாராஜா கிருஷ்ணராஜா உடையார் IV வின் தாயார் ஆவார்.