கே. அர்ஜுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
இவர் 1980 ல் [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]யிலிருந்து [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை (இந்தியா)|மக்களவைக்கு]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முனேற்றக் கழகத்தின்]] சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{Cite web|url=http://eci.nic.in/archive/electionanalysis/GE/PartyCompWinner/S22/partycomp13.htm|title=Election Commission of India - General Elections 2004 Partywise Comparison since 1977 Dharmapuri|publisher=[[Election Commission of India]]|access-date=26 June 2018}}</ref> பின்னர் இவர் அதிமுகவில் இணைந்தார். <ref name=":0">{{Cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/former-mp-and-mla-k-arjunan-assaults-policemen-in-salem/articleshow/76685512.cms|title=K Arjunan, former MP and MLA, assaults policemen in Salem|last=Kumaran|first=V. Senthil|date=June 29, 2020|website=The Times of India|language=en|archive-url=|archive-date=|access-date=}}</ref>
 
அர்ஜுனன் 1989 ஆம் ஆண்டு [[சேலம் மாவட்டம்]] [[தாரமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)|தாரமங்கலம்]] [[சட்ட மன்ற உறுப்பினர் (இந்தியா)|சட்டமன்ற உறுப்பினராக]] அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20101006153620/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf|title=STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1989 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|access-date=}}</ref> அதற்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு [[வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)|வீரபாண்டி]] தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்குத் அதிமுக சார்பாக தேர்ந்தெடுக்கபட்டார். <ref>{{Cite web|url=https://web.archive.org/web/20101007161404/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf|title=STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1991 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TAMIL NADU|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|access-date=}}</ref> <ref>{{Cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jun/29/former-tn-mp-assaults-cop-at-toll-plaza-gets-slapped-in-return-in-viral-video-2162980.html|title=Former TN MP assaults cop at toll plaza, gets slapped in return in viral video|last=|first=|date=|website=The New Indian Express|archive-url=|archive-date=}}</ref> இதன்பிறகு [[தேமுதிக]]வில் இணைந்து பணியாற்றினார். இதன்பிறகு தீபா பேரவையில் இணைந்தார். பிறகு மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/tamilnadu/561787-salem-police-booked-ex-mla-1.html சேலத்தில் போலீஸாரைத் தரக்குறைவாகத் திட்டி மிரட்டிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ; போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை 2020 சூன். 30]</ref>
 
== ஆரம்ப கால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/கே._அர்ஜுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது