மூன்றாம் செனுஸ்ரெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 13:
| dynasty=[[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|பனிரெண்டாம் வம்சம்]]
| death_date= கிமு 1839
| monuments= [[தச்சூர் (பண்டைய நகரம்)|தச்சூர்]], செம்பிரமிடு அருகே
| horus_hiero=<hiero>nTr-xpr-w</hiero>
| horus=Netjerkheperu<br>''Nṯrj-ḫprw''<br>''Horus, divine of form''
வரிசை 26:
| burial = {{coord|29|49|9|N|31|13|32|E|type:landmark_region:EG_dim:90|display=inline}}
}}
'''மூன்றாம் செனுஸ்ரெத்''' ('''Khakaure Senusret III''' (also written as '''Senwosret III''' or the hellenised form, '''Sesostris III''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] [[பழையஎகிப்தின் எகிப்துமத்தியகால இராச்சியம்|பழையஎகிப்தின் மத்தியகால இராச்சியத்தை]] ஆண்ட [[எகிப்தின் பனிரெண்டாம் வம்சம்|12-ஆம் வம்சத்தின்]] ஐந்தாம் [[பார்வோன்|மன்னர்]] ஆவார். இவர் பழைய எகிப்திய இராச்சியத்தை கிமு 1878 முதல் கிமு 1839 முடிய 39 ஆண்டுகள் ஆட்சி செய்தார். <ref>Kim S. B. Ryholt, ''The Political Situation in Egypt during the Second Intermediate Period, c.1800-1550 B.C.'', Museum Tusculanum Press, Carsten Niebuhr Institute Publications 20, 1997. p.185</ref>செம்பிரமிடுக்கு அருகில் இவரது கல்லறைப் [[பிரமிடு]] பண்டைய [[தச்சூர்]] நகரத்தில் உள்ளது. <ref>Katheryn A. Bard, ''Encyclopedia of the Archaeology of Ancient Egypt'', Routledge 1999, p.107</ref> தங்கள் வாழ்நாளில் ஒரு வழிபாட்டுடன் கௌரவிக்கப்பட்ட சில பண்டைய எகிப்திய மன்னர்களில், மூன்றாம் செனுஸ்ரேத்தும் ஒருவருவராகக் கருதப்படுகிறார்.<ref>"''The Oxford Guide: Essential Guide to Egyptian Mythology"'', Edited by [[Donald B. Redford]], p. 85, Berkley, 2003, {{ISBN|0-425-19096-X}}</ref> இவர் [[நூபியா]] மீது 4 முறை படையெடுத்தவர்.<ref>J. H. Breasted, ''Ancient Records of Egypt'', Part One, Chicago 1906, &sect;&sect;640-673</ref>இவரது எட்டாம் ஆண்டு கல்வெட்டில், எகிப்தின் தெற்கில் உள்ள [[நூபியா|நூபியர்களை]] வெற்றி கொண்டதை குறித்துள்ளார்.<ref>J.H. Breasted, &sect;652</ref>மூன்றாம் செனுஸ்ரெத் [[நைல் நதி]]யில் கால்வாய்களை வெட்டிப் படகுப் போக்குவரத்திற்கு மேற்கொண்டார்.<ref>J. H. Breasted, ''[[Ancient Records of Egypt]]'', Part One, Chicago 1906, &sect;&sect;642-648</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/மூன்றாம்_செனுஸ்ரெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது