எகிப்தின் மத்தியகால இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 80:
33 ஆண்டு கால ஆட்சியின் போது மன்னர் இரண்டாம் அமெனம்ஹத், தன் மகன் இரண்டாம் செனுசுரேத்திற்கு இளவரசு பட்டம் சூட்டினார்.<ref name="Murnane 7">[[#Murnane1977|Murnane. (1977)]] p. 7.</ref> இரண்டாம் செனுசுரேட்டின் 15 ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அவரது மகன் முன்றாம் செனுசுரேட் அரியணை ஏறினார்.
 
==== புகழ் ஏணியின்புகழின் உச்சியில் எகிப்தின் மத்தியகால இராச்சிம்இராச்சியம்====
[[File:GD-EG-Louxor-116.JPG|thumb|150px|[[இரண்டாம் செனுஸ்ரெத்|இரண்டாம் செனுசுரேட்டின்செனுஸ்ரெத்]]தின் தலைச்சிற்பம்]]
 
எகிப்திய மன்னர் [[பார்வோன்மூன்றாம் செனுஸ்ரெத்]] மூன்றாம் செனுசுரேட் பெரும் வீரன் ஆவான். [[கீழ் எகிப்து|வடக்கு எகிப்திலிருந்து]], மேல்வடக்கு [[சூடான்|நுபியா]] வரை செல்வதற்கு நைல் ஆற்றிலிருந்து கால்வாய்களை வெட்டி நீர்வழி தடத்தை அமைத்தார்.<ref name="Shaw 166">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 166</ref> இந்த நீர்வழி தடம் வழியாக எகிப்தியர்கள் பல முறை நுபியாவை பகுதியை தாக்கினர்.<ref name="Shaw 166"/> பல வெற்றிகளுக்குப் பின்னர் மன்னர் சென்சுரேட் கைப்பற்றிய நுபியா[[நூபியா]] பகுதிகளில் வளுவான கோட்டைகளைக் கட்டினார்.<ref name="Shaw 166"/> மேலும் கோட்டை அதிகாரிகள், எதிரிகளின் நடமாட்டம் குறித்து அடிக்கடி மன்னருக்கு கடிதம் வாயிலாக தகவல்கள் தெரிவித்தனர்.<ref name="Gardiner 136">[[#Gardiner1964|Gardiner. (1964)]] p. 136.</ref> நைல் ஆற்றின் கால்வாய் நீர்வழித்தடங்கள் மூலம், [[சூடான்|நுபியா]] நாட்டவர்களை எகிப்தில் அனுமதிக்கப்படவில்லை எனினும், வணிகர்கள் மட்டும் எகிப்தின் கோட்டைகளுக்கு உள் நுழைய அனுமதி வழங்கப்பட்டனர்.<ref name="Gardiner 135">[[#Gardiner1964|Gardiner. (1964)]] p. 135.</ref>
 
மன்னர் சென்சுரேட்டின்[[மூன்றாம் செனுஸ்ரெத்]]தின் படைவீரர்கள், மத்திய தரைக் கடலின் கிழக்கே வாழ்ந்த [[பிலிஸ்தியர்கள்|பிலிஸ்தியர்களுடன்]] போரிட்டு, அவர்களை பாலஸ்தீனப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.<ref name="Redford 76">[[#Redford1992|Redford. (1992)]] p. 76</ref> மன்னர் சென்சுரேட் மைய ஆட்சியின் நிர்வாகத்தை சீர்திருத்தி வலுப்படுத்தினார். பிரதேச நிர்வாகிகளை விட மைய நிர்வாகிகளுக்கு அதிக அதிகாரம் இருந்தது.<ref name="Shaw 166"/> எகிப்து இராச்சியம் [[மேல் எகிப்து]], [[கீழ் எகிப்து]], மைய ஆட்சிப் பகுதிஎகிப்து என மூன்று நிர்வாக பகுதியாகபகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.<ref name="Hayes 32">[[#Hayes1953|Hayes. (1953)]] p. 32</ref> [[சூடான்|நுபியாவில்]] வாழ்ந்த எகிப்தியர்கள், [[பார்வோன்]] [[மூன்றாம் சென்சுரேட்டுக்குசெனுஸ்ரெத்]]திற்கு கோயில் கட்டி, சிலை எழுப்பி எகிப்தின் காவல் தெய்வமாக வணங்கினர்வழிபட்டனர்.<ref name="Aldred 129">[[#Aldred1987|Aldred. (1987)]] p.129</ref>
 
பார்வோன் [[மூன்றாம் அமெனிம்ஹத்அமெனம்ஹத்]] ஆட்சிக் காலத்தில், எகிப்தின் மத்திய கால இராச்சியம் வேளாண்மை, பொருளாதாரத்தின் உச்சாணிக்கு சென்றது. இவர் காலத்தில் அரச குடும்பத்தினரின் இறந்த உடல்களை [[மம்மி]]யாக்கி [[பிரமிடு]]களில் வைத்துக் காத்தனர். சினாய் தீபகற்பப் பகுதியில் காவல் கூடங்கள், கோட்டைக் கொத்தளங்கள், மதில் சுவர்கள் அதிகமாக நிறுவப்பட்டது.<ref name="Grimal 170">[[#Grimal1988|Grimal. (1988)]] p. 170</ref>
 
[[மூன்றாம் அமெனிம்ஹெத்தின்அமெனம்ஹத்]]தின் 45 ஆண்டு கால ஆட்சிக்குப் பின் நான்காம் அமெனிம்ஹெத்தின்அமெனம்ஹத்தின் 9 ஆண்டு கால ஆட்சி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.<ref name="Grimal 170"/><ref name="Shaw 170">[[#Shaw2000|Shaw. (2000)]] p. 170</ref> பார்வோன் நான்காம் அமெனிம்ஹெத்அமெனம்ஹெத் ஆட்சியில் நைல் ஆற்றில் ஏற்பட்ட கரை புரண்டு ஓடிய வெள்ள நீரால் எகிப்து இராச்சியத்தின் வேளாண்மை நிலங்கள் அழிந்து, இராச்சியமும் வீழ்ச்சியடையக் காரணமாயிற்று.
 
நான்காம் அமெனிம்கேத்திற்குஅமெனம்ஹத்திற்கு பின் அரியணை ஏறிய பெண் அரசி சோபிக்னெபுரு[[சோபெக்நெபரு]] வாரிசு இன்றி இறந்ததால், எகிப்தின் 12-வது வம்சமும், எகிப்தின் மத்தியகால இராச்சியமும் உடனடியாக முடிவிற்கு வந்ததுவந்து, [[எகிப்தின் இரண்டாம் இடைநிலைக் காலம்|எகிப்தில் இரண்டாம் இடைநிலக் காலம்]] துவகியது.
 
==மத்திய கால இராச்சியத்தின் முக்கிய ஆட்சியாளர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எகிப்தின்_மத்தியகால_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது