"மே 17" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

661 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]] பெல்ஜியத்தின் [[பிரசெல்சு]] நகரைக் கைப்பற்றியது.
*[[1969]] – [[சோவியத்]]தின் [[வெனேரா|வெனேரா 6]] விண்கலம் [[வெள்ளி (கோள்)|வெள்ளிக்]] கோளின் [[வளிமண்டலம்|வளிமண்டலத்துள்]] சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
*[[1972]] – [[இலங்கை]]யில் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி|தமிழரசுக் கட்சி]], [[அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ்|தமிழ் காங்கிரசு]], [[இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்]] தலைவர்கள் கூடி தமிழர் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கினர். இது பின்னர் [[தமிழர் விடுதலைக் கூட்டணி]] ஆனது.
*[[1974]] – [[அயர்லாந்து குடியரசு|அயர்லாந்தில்]] [[டப்ளின்|டப்ளினில்]] இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 33 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1980]] – மாணவர் போராட்டத்தை அடக்குவதற்காக [[தென் கொரியா]]வில் இராணுவத் தளபதி சுன் தூ-குவான் ஆட்சியைக் கைப்பற்றி இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
1,12,986

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994314" இருந்து மீள்விக்கப்பட்டது