தேவதையை கண்டேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dashukl (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Dashukl (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
 
==நடிகர்களின் தேர்வு==
இந்த தொடரில் ஆரம்பத்தில் பிரபல சின்னத்திரை நடிகர் ''[[ஸ்ரீ குமார்]]'' என்பவர் வாசுதேவன் என்ற கதாபாத்திரத்திலும், இவரின் மனைவி கதாபாத்திரத்தில் நடிகை '''ஷாமிலி நாயர்''' என்பவர் லட்சுமி என்ற கதாபாத்திரத்திலும் நடித்தனர். இந்த தொடரில் ஏற்பட்ட கதையின் மாற்றத்தின் காரணமாக இருவரும் இந்த தொடரிலிருந்து விலகி இவர்களுக்கு பதிலாக அத்தியாயம் 226 முதல் ஈஸ்வர் என்பவர் வாசுதேவன் கதாபாத்திரத்திலும் [[பூவே பூச்சூடவா (தொலைக்காட்சித் தொடர்)|பூவே பூச்சூடவா]] புகழ் '''கிருத்திகா லட்டு''' என்பவர் அத்தியாயம் 373 முதல் லட்சுமி மற்றும் நல்லம்மா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள். இவர்களுடன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிகை மகாலஷ்மி என்பவர் பவித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
==வேறு மொழிகளில் மறுதயாரிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/தேவதையை_கண்டேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது