திருச்செல்வம் திருக்குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்|website=www.kaakam.com|access-date=2020-02-25}}</ref> எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்<ref>{{Cite web|url=https://geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=892:2012-06-22-01-56-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62|title=திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!|website=geotamil.com|access-date=2020-02-25}}</ref> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.<ref name=":1">{{Cite book|author1=முல்லை அமுதன்|year=2012|publication-place=லண்டன்|title=எழுத்தாளர் விபரத் திரட்டு|publisher=நெய்தல்|page=251}}</ref>
 
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரது அரசியல், தாயக விடுதலைப் போராட்டச் செயற்பாடுகள் காரணமாக சிங்கள,இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு ரகசிய சிறைகளில் அடைக்கப்பட்டு கொடூரமாக வதை செய்யப்பட்டார், அதன் பின்னர்அதிலிருந்து உயிர் வாழ்தல் என்ற ஒற்றைக் காரணத்துக்காகதப்பி புலம்பெயர்ந்தவெளியேறிய இவர் தற்பொழுது வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=":1" />.
 
இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.<ref name=":1" /><ref>{{Cite web|url=http://www.etr.news/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/|title=ETR News|last=thamizh|language=en-GB|access-date=2020-02-25}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/திருச்செல்வம்_திருக்குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது