"திருச்செல்வம் திருக்குமரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

567 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
VaazhKanavuஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (VaazhKanavuஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
'''திருச்செல்வம் திருக்குமரன்''' ஈழத்துக் கவிஞரும்<ref>{{Cite web|url=http://www.kaakam.com/?p=1618|title=படைப்புகளும் திறனாய்வும்- பாகம்- 1-முனைவர் அரங்கராஜ் இனது திறனாய்வில் திருக்குமரனின் கவிதைகள்- காகம்|website=www.kaakam.com|access-date=2020-02-25}}</ref> எழுத்தாளரும், சூழலியலாளரும், ஊடகவியலாளரும் ஆவார்<ref>{{Cite web|url=https://geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=892:2012-06-22-01-56-12&catid=14:2011-03-03-17-27-43&Itemid=62|title=திருக்குமரனின் 'விழுங்கப்பட்ட விதைகள்' மீதான எனது பார்வை!|website=geotamil.com|access-date=2020-02-25}}</ref> [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்|யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்]] பட்டம் பெற்றவர்.<ref name=":1">{{Cite book|author1=முல்லை அமுதன்|year=2012|publication-place=லண்டன்|title=எழுத்தாளர் விபரத் திரட்டு|publisher=நெய்தல்|page=251}}</ref>
 
திருச்செல்வம், கெளரி ஆகியோருக்கு ஏக புத்திரனாக [[இலங்கை]], [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] பிறந்தவர். இவரது முதல் கவிதை 1995 ஆம் ஆண்டில் [[உதயன்]] பத்திரிகையில் பிரசுரமானது. இலங்கையில் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் ஊடகவியலாளராகவும் அமைச்சில் அதிகாரியாகவும் பணியாற்றியவர். இவரதுபின்னர் அரசியல்,புலம் தாயக விடுதலைப் போராட்டச் செயற்பாடுகள் காரணமாக சிங்கள,இந்திய பாதுகாப்புத் தரப்பினரால் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்டு ரகசிய சிறைகளில் கொடூரமாக வதை செய்யப்பட்டார், அதிலிருந்து உயிர் தப்பி வெளியேறிய இவர் தற்பொழுதுபெயர்ந்து வெளிநாடொன்றில் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகிறார்.<ref name=":1" />.
 
இவரது கவிதைகள் [[ஆங்கிலம்]], [[சிங்களம்]], [[ஐரிய மொழி|ஐரியம்]], [[இடாய்ச்சு மொழி|இடாய்ச்சு]] ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. [[வீரகேசரி]], [[தினக்குரல்]], உதயன், ஜே.டி.எஸ். லங்கா, ஈனீர் பருவ இதழ் (ஐரியம்), ராவய (சிங்களம்) ஆகியவற்றில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைப் புத்தகங்கள் இந்தியா, இங்கிலாந்து, செருமனி, சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் இலக்கிய விழாக்களிலும் புத்தகத் திருவிழாக்களிலும் வெளியிடப்பட்டன.<ref name=":1" /><ref>{{Cite web|url=http://www.etr.news/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%a8%e0%af%82%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95/|title=ETR News|last=thamizh|language=en-GB|access-date=2020-02-25}}</ref>.
1,12,868

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994543" இருந்து மீள்விக்கப்பட்டது