"சூலை 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
*[[1946]] – 381 ஆண்டு கால குடியேற்றவாதிகளின் ஆட்சியின் பின்னர் [[பிலிப்பீன்சு]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை அடைந்தது.
*[[1947]] – [[பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்|பிரித்தானிய இந்தியா]]வை இந்தியா, [[பாக்கித்தான்]] என இரண்டு நாடுகளாகப் பிரிக்கும் சட்டமூலம் [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]]யில் முன்வைக்கப்பட்டது.
*[[1951]] – [[வில்லியம் ஷாக்லி]] [[இருமுனை சந்தி திரிதடையம்|திரான்சிஸ்டரைத்]] தாம் கண்டுபிடிக்கப்பட்டதாககண்டுபிடித்ததாக அறிவித்தார்.
*[[1961]] – [[சோவியத்]] அணுவாற்றல் நீர்மூழ்கி ''கே-19'' தன வெள்ளோட்டத்தில் பழுதடைந்ததில் அதில் பயணம் செய்த 22 பேர் [[கடிய கதிர்வீச்சு நோய்க்கூட்டறிகுறி]] காரணமாக அடுத்த இரு ஆண்டுகளில் இறந்தனர்.
*[[1976]] – [[என்டபே நடவடிக்கை]]: [[உகாண்டா]]வில் [[பாலஸ்தீனம்|பாலத்தீன]]ப் போராளிகளால் கடத்தப்பட்ட [[ஏர் பிரான்சு]] விமானத்தில் இருந்த நால்வரைத் தவிர ஏனையோரை [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] விடுவித்தனர்.
1,12,970

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994553" இருந்து மீள்விக்கப்பட்டது