முதலாம் இன்டெப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
| Alt = ஆன்டெப், இன்யோடெப், அஞ்ஜோடெப், அன்யோடெப், இன்யோடெப்
| Dynasty=[[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்]]
| Mother= [[முதலாம் நெபருநெபெரு]]
| Father =[[முதலாம் மெண்டுகொதேப்]] எனக்கருதப்படுகிறார்.<ref name="encyclo"/>
| Children=
வரிசை 21:
}}
 
'''முதலாம் இன்டெப்''' ('''Sehertawy Intef I''') [[எகிப்தின் முதல் இடைநிலைக் காலம்|முதல் இடைநிலைக் காலத்தின்]] இறுதியிலும், [[எகிப்தின் மத்தியகால இராச்சியம்|மத்தியகால இராச்சியத்தின்]] துவக்கத்திலும், [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட [[எகிப்தின் பதினொன்றாம் வம்சம்|துவக்க கால 11-ஆம் வம்சத்தின்]] நான்காம் [[பார்வோன்]] ஆவார். இவர் [[கிமு]] 2120 முதல் கிமு 2070 முடிய 4 அல்லது 16 ஆண்டுகள் எகிப்தை ஆண்டார். <ref name="schneider"/> மன்னர் [[முதலாம் மெண்டுகொதேப்]]-அரசி [[முதலாம் நெபெரு]பின் மகனாகக் கருதப்படும் முதலாம் இன்டெப்பின் கல்லறை [[பிரமிடு]] எல்-தாரிப் (தற்போதைய பெயர் எல்-தவாபா) நகரத்தில் உள்ளது.<ref name="encyclo"/>
 
[[File:Saff el-Dawaba5.jpg|thumb|இரண்டாம் இன்டெப்பின் கல்லறை]]
 
==இதனையும் காண்க==
* [[பாரோக்களின் பட்டியல்|எகிப்திய பார்வோன்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_இன்டெப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது