"மிசெல் ஒபாமா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

61 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
|signature = Michelle Obama signature.svg
}}
'''மிசெல் லவான் இராபின்சன் ஒபாமா''' (''Michelle LaVaughn Robinson Obama'', பிறப்பு: சனவரி 17, 1964) அமெரிக்க [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] , [[எழுத்தாளர்|எழுத்தாளரும்]] ஆவார். [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|44வது]] குடியரசுத் தலைவரும் தற்போது பதவியில் உள்ளவருமானதலைவரான [[பராக் ஒபாமா]]வின் மனைவியும், முதல்முதலாவது ஆபிரிக்க-அமெரிக்க [[ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி|முதல் சீமாட்டியும்]] ஆவார். [[சிகாகோ]]வின் தென்பகுதியில் வளர்ந்த மிசெல் [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்|பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும்]] ஆர்வர்டு சட்டப்பள்ளியிலும் படித்தவர். தனது துவக்க கால சட்டம்சார் பணியை ''சிட்லி ஆசுட்டீன்'' என்ற சட்டநிறுவனத்தில் துவங்கினார். இந்த நிறுவனத்தில் பணி புரிகையில்தான் பராக் ஒபாமாவைச் சந்தித்தார். பின்னர் சிகாகோ நகரத்தந்தைநகர முதல்வர் ''ரிச்சர்டு எம் டேலி''யின்டேலியின் அலுவலகத்திலும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ மையத்திலும் பணியாற்றியுள்ளார்.
 
2007 , 2008களில் மிசெல் தனது கணவரின் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கானப்தேர்தலுக்கான பரப்புரையில் துணை நின்றார். 2008, 2012ஆம் ஆண்டு மக்களாட்சிக் கட்சியின் தேசிய மாநாடுகளில் முதன்மை உரையாற்றினார். ஒபாமா இணையருக்கு இரு மகள்கள் உள்ளனர். மிசெல் ஒபாமா பெண்களுக்கான வழிகாட்டியாகவும் புதுப்பாங்கு சின்னமாகவும் விளங்குகின்றார். வறுமை உணர்திறன், [[ஊட்டச்சத்து]], உடற்றிறன் பயிற்சிகள், மற்றும் நலவாழ்வு உணவு ஆகியவற்றிற்குப் பரப்புரை ஆற்றி வருகின்றார்.<ref>{{cite news|url=http://www.chicagotribune.com/shopping/chi-michelle-obama-1112_qnov12,0,5421281.story|work=Chicago Tribune|title=Michelle Obama emerges as an American fashion icon|accessdate=June 4, 2011|first=Wendy|last=Donahue}}</ref><ref>{{cite web|url=http://www.washingtontimes.com/news/2009/apr/10/michelle-obama-settling-in-as-a-role-model/|title=Michelle Obama settling in as a role model|work=The Washington Times|accessdate=June 4, 2011}}</ref>
 
== எழுதிய புத்தகங்கள் ==
* {{cite book | title=American Grown | year= 2012 | publisher=Crown Publishing Group | location=New York }} [https://en.wikipedia.org/wiki/American_Grown American_Grown]
* {{cite book | title=Becoming | year=2018 | publisher=Crown Publishing Group | location=New York }} [https://en.wikipedia.org/wiki/Becoming_(book) Becoming]
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Michelle Obama|மிசேல் ஒபாமா}}
*{{IMDb name|2349292}}
*{{twitter|MichelleObama}}
*{{facebook|michelleobama}}
*{{instagram|michelleobama}}
 
== எழுதிய புத்தகங்கள் ==
* {{cite book | title=American Grown | year= 2012 | publisher=Crown Publishing Group | location=New York }} [https://en.wikipedia.org/wiki/American_Grown American_Grown]
* {{cite book | title=Becoming | year=2018 | publisher=Crown Publishing Group | location=New York }} [https://en.wikipedia.org/wiki/Becoming_(book) Becoming]
 
{{Commons category|Michelle Obama|மிசேல் ஒபாமா}}
 
{{s-start}}
 
{{Authority control}}
 
 
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டிகள்]]
1,14,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994596" இருந்து மீள்விக்கப்பட்டது