செங்கன்னூர் மகாதேவர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூடுதல் மேற்கோள் இணைப்பு
இணைக்கப்படவேண்டிய கட்டுரையில் வார்ப்புரு அமைக்கப்பட்டதால், இதிலிருந்து நீக்கம்
வரிசை 1:
{{merge|செங்கண்ணூர்செங்கன்னூர் சிவன்மகாதேவர் கோயில்}}
'''செங்கண்ணூர் சிவன் கோயில்''' [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் உள்ள [[தேவார வைப்புத் தலங்கள்|தேவார வைப்புத்தலமாகும்]]. <ref name="bmj"> பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref> <ref>[https://shaivam.org/hindu-hub/temples/place/337/kunraiyur-mahadevar-temple குன்றையூர் (திருச்செங்குன்றூர் / செங்கண்ணூர் / Chengannur), 6-70-5]</ref> <ref>[http://www.shivatemples.com/vt/vtlist2.php செங்குன்றூர், 6-70-5]</ref>
 
==அமைவிடம்==
{{Infobox temple
[[கொல்லம்|கொல்லத்திலிருந்து]] 10 கிமீ தொலைவிலுள்ள இவ்வூர் [[திருச்செங்குன்றூர்]] என்றும் அழைக்கப்படுகிறது.
| name = செங்கன்னூர் மகாதேவர் கோயில்
| image = Chengannur Mahadeva4.JPG
| image_alt =
| caption =
| pushpin_map = India Kerala
| map_caption = [[கேரளா]]வில் ஆலய அமைவிடம்
|latd=9|latm=19 |lats=6.54|latNS=N
|longd=76|longm=36|longs=50.46|longEW=E
| coordinates_region = IN
| coordinates_display= title
| other_names =
| proper_name =
| devanagari =
| sanskrit_translit =
| tamil =
| marathi =
| bengali =
| country = [[இந்தியா]]
| state = [[கேரளம்]]
| district = [[ஆலப்புழா மாவட்டம்]]
| location = [[செங்கன்னூர்]]
| elevation_m =
| primary_deity_God = [[சிவன்|மகாதேவர்]]
| primary_deity_Godess = [[பகவதி அம்மன்|பகவதி]]
| utsava_deity_God =
| utsava_deity_Godess=
| Direction_posture =
| Pushakarani =
| Vimanam =
| Poets =
| Prathyaksham =
| important_festivals=
| architecture =
| number_of_temples =
| number_of_monuments=
| inscriptions =
| date_built =
| creator =
| website =
}}
'''செங்கன்னூர் மகாதேவர் கோயில்''' அல்லது '''செங்கன்னூர் பகவதி கோயில்''' என்பது, [[கேரளா]]வின் [[ஆலப்புழா மாவட்டம்|ஆலப்புழாவின்]] [[செங்கன்னூர்]] நகரில் அமைந்துள்ள சிவாலயம் ஆகும். இங்குள்ள [[பகவதி அம்மன்|பகவதியும்]]) புகழ்பெற்றவள் என்பதால், இது பகவதி கோயிலாகவும் கருதப்படுகின்றது. மானுடப் பெண்டிருக்கு ஏற்படும் [[மாதவிடாய்]] இங்குள்ள பகவதிக்கும் ஏற்படுகின்றது என்பது அதிசயம் ஆகும். ஆண்டின் வருடாந்திர விழா, டிசம்பர் - ஜனவரி மாதங்களில் இருபத்தெட்டு நாட்கள் இடம்பெறுகின்றது.<ref>{{cite journal|title=Kerala Siva Temples|url=http://www.highbeam.com/doc/1P1-3980516.html|journal=Hinduism Today|date=31 July 1997|accessdate=5 August 2015|via=[[HighBeam Research]]|subscription=yes}}</ref>
 
==பெரிய கோயில்==
==வைப்புத்தலம்==
இந்த சிவன் கோயில் மிகவும் பெரியதாகும். <ref name="bmj"/>
[[கேரளம்|கேரள]] மாநிலத்தில் உள்ள [[தேவார வைப்புத் தலங்கள்|தேவார வைப்புத்தலமாகும்]].<ref> பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009 </ref> <ref>[https://shaivam.org/hindu-hub/temples/place/337/kunraiyur-mahadevar-temple குன்றையூர் (திருச்செங்குன்றூர் / செங்கண்ணூர் / Chengannur), 6-70-5]</ref> <ref>[http://www.shivatemples.com/vt/vtlist2.php செங்குன்றூர், 6-70-5]</ref>
 
==சிறப்பு==
==தொன்மம்==
இவ்வூரிலுள்ள பகவதி அம்மன் மிகவும் சிறப்பு பெற்றதாகும். <ref name="bmj"/>
இங்கு வீற்றிருக்கும் பகவதியே [[கண்ணகி]]யாக அவதரித்தாள்.<ref>Census of India, 1961: Kerala - பக்.197</ref> கண்ணகி விண்ணுலகுக்கு ஏகிய திருச்செங்குன்றம் இதுவே என்று சொல்லப்படுகின்றது. மானுடப்பெண்ணாக அவதரித்தவள் என்பதாலேயே இத்தேவிக்கும் மாதவிலக்கு ஏற்படுகின்றது<ref>Civacaṅkari (1998) "Knit India Through Literature: The South" பக்.4</ref> ஐம்பொன்னாலான தேவியின் விக்கிரகம், "பெருமாச்சுதன்" என்பவரால் இக்கோயிலுக்குக் கொணரப்பட்டது.<ref name=Info>{{cite book|title=Pilgrimage to Temple Heritage|url=https://books.google.co.in/books?id=nAt8AgAAQBAJ&pg=PA567&dq=chengannur+mahavishnu+temple&hl=en&sa=X&redir_esc=y#v=onepage&q=chengannur%20mahavishnu%20temple&f=false|page=136|publisher=Infokerala Communications Pvt. Ltd.|first=Biju|last=Mathew|year=2013|isbn=9788192128443}}</ref> பொதுவாக கோவில்களுக்கு தலபுராணம் என்பது ஒன்றுதான் இருக்கும். ஆனால், கேரளாவின், ஆலப்புழா செங்கன்னூரில் அமைந்திருக்கும் பகவதியம்மன் கோவில் குறித்து மூன்று விதமான தல வரலாறுகள் சொல்லப்படுகின்றன.
 
==மேற்கோள்கள்==
==கட்டுமானம்==
{{Reflist}}
[[File:Chengannur Mahadeva1.JPG|left|thumb|200px|ஆலயக் கருவறை]]
சிவாலயமான செங்கன்னூர் திருத்தலத்தில் ஈசன் கிழக்கு நோக்கி அருள்புரிய, அவர் சன்னதிக்குப் பின்னால் மேற்கு நோக்கியவளாக பகவதி வீற்றிருக்கின்றாள். திருச்சுற்றில், [[ஐயனார்|சாஸ்தா]], [[பிள்ளையார்]], நீலக்கிரீவன் முதலானோர் வீற்றிருக்கின்றனர். கோயிற்சுவரை அண்டி "சுட்டம்பலம்" அரங்கும், கோயிற்பகுதியைச் சூழ "நாளம்பலமு"ம் அமைந்திருக்கின்றன. ஆலயக்கூரையிலும் சில தூண்களிலும், பாரத - இராமயணச் சிற்பங்கள் விளங்குகின்றன. <ref>{{cite book|title=The Indian Encyclopaedia: Kamli-Kyouk Phyu|editor=Subodh Kapoor|page=3963|publisher=Genesis Publishing Pvt Ltd|year=2002|isbn=9788177552577|volume=13|url=https://books.google.co.in/books?id=AYN0n0pzlpcC&pg=PA3963&dq=kerala+temple+architecture&hl=en&sa=X&ved=0CCwQ6AEwA2oVChMIu8iaobWXxwIVj1uOCh3jswHe#v=onepage&q=kerala%20temple%20architecture&f=false}}</ref> பரிவார தேவதை சன்னிதிகளாக கணபதி, ஐயப்பன், கிருஷ்ணர், நீலக்கிரீவன், சண்டிகேஸ்வரன், நாகர் மற்றும் கங்கா ஆகியவை உள்ளன.
 
==விழாக்கள்==
ஈசனுக்கு மூன்று, தேவிக்கு இரண்டு என்று அன்றாடம் ஐந்து சரப்பலிகள் (பூசைகள்) இடம்பெறுகின்றன. "திருப்பூத்து ஆராட்டு" என்பது, இக்கோவிலுக்கு மட்டுமே சிறப்பான, தேவியின் மாதவிலக்கு வைபவம் ஆகும். அம்மூன்று நாட்களும் தேவியின் திருமுன் மூடப்படும். திருப்பூத்து சிந்திய தேவியின் வெண்ணிறாடை, புனிதமாகப் போற்றப்படுகின்றது..<ref>{{cite book|title=Encyclopedia of Goddesses and Heroines|url=https://books.google.co.in/books?id=Cj5OAwAAQBAJ&pg=PA91&dq=chengannur+temple&hl=en&sa=X&ved=0CCEQ6AEwAWoVChMI4pS_rtCPxwIVhJ6OCh2SJgzT#v=onepage&q=chengannur%20temple&f=false|page=91|last=Monaghan|first=Patricia |publisher=New World Library|year=2014|isbn=9781608682188}}</ref> மாதமொரு முறை நிகழ்ந்துவந்த திருப்பூத்து, அண்மைக்காலமாக, மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே நிகழ்வதாகச் சொல்லப்படுகின்றது.<ref>{{cite book|title=Devi: Goddesses of India|url=https://books.google.co.in/books?id=ghplwzElQIYC&pg=PA215&dq=chengannur+temple&hl=en&sa=X&ved=0CDkQ6AEwBWoVChMIk4KT2tSPxwIVzAOOCh20QgCq#v=onepage&q=chengannur%20temple&f=false|page=215-6|last1=Hawley|first1=John Stratton|last2=Wulff|first2=Donna Marie|publisher=University of California Press|year=1996|isbn=9780520916296 }}</ref> திருப்பூத்து நிகழ்ந்த நான்காம் நாள், தேவி திருக்குளத்தில் நீராட்டப்படுவதும், பின் மகளிர் [[கொடுங்கல்லூர் பகவதி கோவில்#தாலப்பொலி|தாலப்பொலி]] ஏந்தி வணங்குவதும் நிகழும்.<ref>{{cite news|title=Hundreds witness `Tiruppooth Arat’ at Chengannur temple|url=http://www.thehindu.com/news/national/kerala/hundreds-witness-tiruppooth-arat-at-chengannur-temple/article236841.ece|newspaper=The Hindu|location=Pathanamthitta|date=11 March 2011|accessdate=5 August 2015}}</ref> தனு மாதத்து திருவாதிரையில் நிகழும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் வருடாந்திர உற்சவம், 28 நாட்கள் தொடர்ந்து, மகர மாதத்து திருவாதிரையில் நிகழும் "ஆறாட்டுடன்" (தீர்த்த உற்சவம்) முடிவுறுகின்றது.<ref>{{cite web|title=Chengannur Taluk|url=http://alappuzha.nic.in/pages/aboutalpy-taluk-5-chengannur.htm|publisher=Alapuzha District administration|accessdate=5 August 2015}}</ref>
[[File:ചെങ്ങന്നൂർക്ഷേത്രം.jpg|center|800px|ஆலயத் தோற்றம்]]
 
[[பகுப்பு: கேரள இந்துக் கோயில்கள்]]
==மேலும் பார்க்க==
* [[கண்ணகி]]
* [[பகவதி அம்மன்]]
* [[கொடுங்கல்லூர் பகவதி கோவில்]]
 
==அடிக்குறிப்புகள்==
{{reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
*'''[http://aanmeegam.co.in/temples/chengannur-shiva-parvati-temple/ செங்கனூர் பகவதி அம்மன் கோவில் வரலாறு]'''
*[http://koyil.siththan.com/archives/284 செங்கன்னூர் பகவதி]
 
{{கேரள இந்துக் கோவில்கள்}}
{{தேவார வைப்புத்தலங்கள்}}
 
[[பகுப்பு: கேரள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:ஆலப்புழை மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்]]
[[பகுப்பு:கேரளத்திலுள்ள சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவார வைப்புத் தலங்கள்]]
[[பகுப்பு:கொல்லம் மாவட்டம்]]
"https://ta.wikipedia.org/wiki/செங்கன்னூர்_மகாதேவர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது