விலங்கு மிதவை நுண்ணுயிரிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
No edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 12:
== சூழ்நிலையியல் ==
[[File:Typical ocean models featuring zooplankton.jpg|thumb|upright=2.2| {{center|'''Generalised models featuring zooplankton'''<br />(A) Biogeochemical models (NPZD or LTL)<br />(B) Ecosystem models (HTL){{space|12}}(C) Size-spectra models<br />Although not shown, these models also have temporal and spatial components.<ref>Everett, J.D., Baird, M.E., Buchanan, P., Bulman, C., Davies, C., Downie, R., Griffiths, C., Heneghan, R., Kloser, R.J., Laiolo, L. and Lara-Lopez, A. (2017) "Modeling what we sample and sampling what we model: challenges for zooplankton model assessment". ''Frontiers in Marine Science'', '''4''': 77. {{doi|10.3389/fmars.2017.00077}}. [[File:CC-BY icon.svg|50px]] Material was copied from this source, which is available under a [https://creativecommons.org/licenses/by/4.0/ Creative Commons Attribution 4.0 International License].</ref>}}]]
விலங்கு மிதவை நுண்ணுயிரியானது முதல் உயிரியான சிறிய அளவிலான புரோட்டாஸோவானிலிருந்து பெரிய உருவில் உள்ள விலங்குகள் வரைக்கும் உள்ள அளாவியாக பெரும் பகுப்பு கொண்டது. இவற்றுள் தன் வாழ்நாள் முழுவதும் மிதவை உயிரிகளாகவே வாழும் முழுமிதவைவாழிகள் மற்றும் தன் வாழ்நாளில் பகுதியை மிதவாழியாகவும் பகுதியை கடலுக்கடியிலும் நன்கு நீந்தி கழிக்கும் பகுமிதவை வாழிகள் ஆகியவை அடங்கும். விலங்கு மிதவை உயிரிகள் பொதுவாக கடலின் அலை அடிக்கும் திசையிலே அடித்து செல்லும் தன்மை உடையதாக இருந்தாலும் இவைகள் தாங்களாகவே அங்கும் இங்கும் செல்லும் வகையில் இடம்பெயர் உறுப்புகளும் உடையதாகக் காணப்படும். இவ் இடம் பெயர் உறுப்புகள் இவைகளை இரையாக்கும் உயிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் இவைகள் பிடித்து இரையாக உண்ணும் உயிரிகளின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது.
== வெளி இணைப்புகள் ==
* [http://www.sahfos.ac.uk/ SAHFOS] Sir Alister Hardy Foundation for Ocean Science
"https://ta.wikipedia.org/wiki/விலங்கு_மிதவை_நுண்ணுயிரிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது