பாக்மதி மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 83:
இம்மாநிலத்திற்கு பாக்மதி பிரதேசம் என்ற பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தின் தற்காலிகத் தலைநகரம் [[ஹெடௌதா]] ஆகும்.
 
இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் காடுகளையும், மலைகளையும், மலைத்தொடர்களையும் கொண்டது. இம்மாநிலத்திlஇம்மாநிலத்தில் நேபாளத்தின் தேசியத் தலைநகரம் [[காட்மாண்டு]] உள்ளது.
 
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 295 (2)-இன் படி, மாநிலங்களின் பெயர்கள், புதிதாக உருவாக்கப்படும் அந்தந்த மாநில சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஆதரிக்கும் பெயர் மாநிலத்திற்கு இடப்படும். அதுவரை மாநிலப் பகுதிகள் எண்களால் மட்டும் அரசுக் குறிப்புகளில் இடம் பெறும்.
"https://ta.wikipedia.org/wiki/பாக்மதி_மாநிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது