"வசந்தம் பண்பலை வானொலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

95 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
சி
unreliable source
சி (unreliable source)
 
== வரலாறு ==
வசந்தம் வானொலி ஆரம்பத்தில் இலங்கையின் [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாண]]த்திற்கு மட்டுமேயான பிராந்திய வானொலியாக 97.6 பண்பலைவரிசையில் தனது சேவையை ஆரம்பித்தது. பின்னர் 97.3 எனும் பண்பலைவரிசை மூலம் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டிலும்]] ஒலிபரப்பாகி, இலங்கை முழுவதற்குமான சேவையை நடத்தியது. பின்னர் 2011 இல் 102.6, 102.8 ஆகிய பண்பலை வரிசைகளில் இலங்கை எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது. இதனை விட இணையத்தின் ஊடாகவும் (www.vasanthamfm.lk) ஒலிபரப்பாகி வருகிறது.
 
== வானொலி இசை நாடகம் ==
வசந்தம் வானொலி 2016 இல் புதிய இசை நாடக தொடரினை ஆரம்பித்தது. முதலில் 2016 இல் 'இராவண காவியம்' எனும் நாடகத்தை ஒலிபரப்பினார்கள். இந்த நாடகத்தில் கதாபாத்திரங்கள் பேசுவதை விட இசை அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. வசந்தம் வானொலியில் ஒலிபரப்பாகிய அனைத்து வானொலி இசை நாடகங்களையும் பரமசிவம் டார்வின் தயாரித்து நெறியாள்கை செய்திருந்தார்.<ref>https://www.facebook.com/120991887939695/videos/781074309097883</ref>
 
{| class="wikitable"
54,765

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2994949" இருந்து மீள்விக்கப்பட்டது