வடபழநி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
Helppublic (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 37:
[[ஏவிஎம்|ஏ.வி.எம்.]], விஜயா, வாகினி, பிரசாத் கலர் லேப் & ஸ்டுடியோஸ் போன்ற‌ தமிழ்த் திரையுலகின் முன்னனித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள், வடபழநியில் உள்ளன. புகழ்பெற்ற [[சரவண பவன் (உணவகம்)|சரவண பவன்]] உணவகம் தன் தலைமையகத்தை வ‌ட‌ப‌ழனியில் அமைத்துள்ளது. கணினித்துறையில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமான ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (எச்.சி.எல்.) தன் அலுவலகத்தை வடபழநியில் அமைத்துள்ளது. என்.எஸ்.கே. சாலையில் (ஆற்காடு சாலை) அமைந்துள்ள ராஹத் பிலாஸா இங்குள்ள மிகப்பெரிய கடைகளில் ஒன்றாகும்.
 
== கல்வித்துறை ==
== கல்விதுறை ==
புகழ் பெற்ற தனியார் பல்கலைக்கழகமான [[திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்|எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்]], அதன் வளாகத்தை, வ‌ட‌ப‌ழனியில் கொண்டுள்ளது.மேற்கு சிவன் கோவில் தெருவில் அப்போலோ நிறுவனத்தின் டிப்ளமோ கல்லூரி உள்ளது.
 
== போக்குவரத்து ==
"https://ta.wikipedia.org/wiki/வடபழநி" இலிருந்து மீள்விக்கப்பட்டது