ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
 
வரிசை 1:
[[File:Transparency international 2014.png|thumb|550px|2014 ஆம் ஆண்டு Transparency International என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட, ஊழல் சுட்டெண் நிலப்படம். ஊழல் சுட்டெண் என்பது, எந்த அளவுக்கு அரசு ஊழியர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் மத்தியில் ஊழல் இருப்பதாக உணரப்படுகிறது என்பதைக் காட்டும் ஒரு அளவீடு. பெரிய எண்கள் (நீலம்) குறைந்த ஊழலையும், சிறிய எண்கள் (சிவப்பு) கூடிய ஊழலையும் குறிக்கின்றன.]]
[[படிமம்:UNCAC 1.png|thumb|ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாடு]]
'''ஊழல்''' (''corruption'') என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும். உழல் என்பதில், [[லஞ்சம்]], [[கையாடல்]] போன்றவை உள்ளடங்கும். அரசாங்கத்தின் பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் அல்லது [[அரசுபணி]]யில் இருக்கும் பிற ஊழியர்கள் அலுவல் முறையில் தனிப்பட்ட நலன்களுக்காகச் செயற்படும்போது அரசாங்க அல்லது [[அரசியல் ஊழல்]] இடம்பெறுகிறது. அரசியல்துறைப் பேராசிரியரான இசுட்டீபன் டி. மொரிசு,<ref>Morris, S.D. (1991), Corruption and Politics in Contemporary Mexico. University of Alabama Press, Tuscaloosa</ref> அரசியல் ஊழல் என்பது, தனிப்பட்ட நலங்களுக்காகப் பொது அதிகாரத்தைச் சட்டத்துக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதாகும் என்கிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஊழல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது