பர்த்வான் கோட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பக்கம் வர்தமான் கோட்டம் என்பதை பர்த்வான் கோட்டம் என்பதற்கு நகர்த்தினார்
சிNo edit summary
வரிசை 1:
 
{{தலைப்பை மாற்றுக}}
 
[[File:WestBengal administrative divisions.svg|thumb|200px|right|மேற்கு வங்காள மாநில கோட்டங்கள்]]
'''வர்தமான்பர்த்வான் கோட்டம், மேற்கு வங்காளம்''' (Burdwan Division), கிழக்கு [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்]],
[[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]] நிர்வாக வசதிக்காக மூன்று கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் வர்தமான் கோட்டம், [[ஜல்பைகுரி கோட்டம்]] மற்றும் [[இராஜதானி கோட்டம், மேற்கு வங்காளம்|இராஜதானி கோட்டம்]] (Presidency Division) ஆகும்.
 
வர்தமான்பர்த்வான் கோட்டம் [[பாங்குரா மாவட்டம்]], [[கிழக்கு மிட்னாபூர் மாவட்டம்]], [[மேற்கு மிட்னாபூர் மாவட்டம்]], [[ஜார்கிராம் மாவட்டம்]], [[பிர்பூம் மாவட்டம்]], [[கிழக்கு வர்த்தமான் மாவட்டம்]], [[மேற்கு வர்த்தமான் மாவட்டம்]], [[ஹூக்லி மாவட்டம்]] மற்றும் [[புருலியா மாவட்டம்]] என 9 [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டங்களை]] கொண்டுள்ளது.
<ref name=blocdir>{{cite web
| url = http://wbdemo5.nic.in/writereaddata/Directoryof_District_Block_GPs(RevisedMarch-2008).doc
"https://ta.wikipedia.org/wiki/பர்த்வான்_கோட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது