மெம்பிசு, எகிப்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சி →‎top
வரிசை 11:
| Link = http://whc.unesco.org/en/list/86
}}
'''மெம்பிசு''' (மெம்ஃபிஸ், {{lang-ar|<big>ممفس</big>}}; {{lang-arz|<big>ممفيس</big>}}; {{lang-el|Μέμφις}}) என்ற [[நகரம்]], முன்னைய [[எகிப்து]] நாட்டின் தலைநகரமாகும். தலைநகராக இருந்த காலம் [[கி.மு.]] 3100 முதல் கிமு2180 வரை ஆகும். இது [[கெய்ரோ]]வின் தெற்கே, எல்வான் நகருக்கு அருகில் வரை இதன் சிதைவுகள் காணப்படுகின்றன. பல்லாயிரமாண்டுகளாக இந்த [[நகரம்|நகரமானது]], பலபெயர்களால் அழைக்கப்பட்டது. குறிப்பாக பெரிய [[கோட்டை]]களாலும், பெரிய தனித்துவ வடிவச் [[சுவர்]]களாலும், இந்த நகரம், ''வெள்ளைச்சுவர்கள்'' (''Inebou-Hedjou'', பிறகு ''Ineb-Hedj'') என அழைக்கப்பட்டது. மேலும், ''இரட்டை நிலங்களின் வாழ்க்கை'' (Ankh-Tawy) என்ற பொருளுடைய பெயரிலும் அழைக்கப்பட்டது. [[முதலாம் பெப்பி I (Pepi I Meryre)|பெப்பி]] என்ற அரசனின்[[பார்வோன்]] பெயரானது, [[கிரேக்க மொழியில்மொழி]]யில் திரிபு அடைந்து, ''மெம்பிசு'' என இன்று அழைக்கப்படுகிறது.<ref> ("Pepi is perfection", or "Pepi is beauty") located west of the city.McDermott, Bridget (2001). ''Decoding Egyptian Hieroglyphs: How to Read the Secret Language of the Pharaohs''. Chronicle Books , p.130</ref>
 
==அமைவிடம்==
"https://ta.wikipedia.org/wiki/மெம்பிசு,_எகிப்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது