அம்பிகா (மகாபாரதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்க்குரிசில் பக்கம் அம்பிகாஅம்பிகா (மகாபாரதம்) க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக ந...
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
விசித்திரவீரியன் இறந்து விட்டதால் அரசுக்கு வாரிசு வேண்டி சத்யவதி தனது முதல் மகனான (கிருஷ்ண த்வைபாயனன்) [[வியாசர்|வியாசரிடம்]] அம்பிகாவை அனுப்பி வைத்தார். அப்போது அச்சத்தினால் அம்பிகா தனது [[கண்]]களை மூடிக்கொண்டதால் அவர்களுக்கு பிறந்த [[திருதராஷ்டிரன்]] குருடனாகப் பிறந்தார். இவரின் புதல்வர்களே [[கௌரவர்]]கள் எனப்படுகின்றனர்.திருதராஷ்டிரன் குருடனாக பிறந்ததால் இரண்டாம்முறை செல்லுமாறு சத்தியவதி கேட்டுக்கொண்டாள்.
 
இரண்டாம் முறை அம்பிகா செல்லாமல் தனது வேலைக்காரியைபணிப்பெண்ணான பராஷ்ரமியை அனுப்பினாள். அவர்களுக்கு பிறந்தவரே [[விதுரன்]] ஆவார்.
 
{{மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/அம்பிகா_(மகாபாரதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது