திருநறுங்கொண்டை அப்பாண்டைநாதர் ஜிநாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அப்பாண்டைநாத சுவாமி கோ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''அப்பாண்டைநாத சுவாமி கோயில்''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கடலூர் மாவட்டம்]], [[திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்|திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட]] ஊரான திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவும் அழைக்கப்படும் ஊருக்கருகில் உள்ள திருநறுங்குன்றம் என்ற குன்றில் உள்ள ஒரு [[சைனம்|சைன]] கோயிலாகும். இக்கோயில் சைனத்தின் இருபத்து மூன்றாவது தீர்தரங்கரான [[பார்சுவநாதர்|பார்சுவநாதருக்கு]] அமைக்கப்பட்டது ஆகும். மேலும் இந்த மலையில் உள்ள குகையில் 12 சமணப் படுகைகளும் உள்ளன.
 
திருநறுங்கொன்றைக்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது சைனத்தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறன்றது.<ref>{{cite web |url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title= கெடிலக் கரை நாகரிகம் | publisher=மெய்யப்பன்
தமிழாய்வகம் | work=நூல் | date=1993 | accessdate=11 சூன் 2020 | author=புலவர் சுந்தர சண்முகனார் | pages=295}}</ref> இந்தக் குன்றுப் பகுதியில்தான் அப்பாண்டைநாத சுவாமி கோயில் சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோழர்கள்|சோழர்களால்]] கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன. கோயில் கருவறையில் அப்பாண்டைநாத சுவாமி நிர்வாண கோலத்தில் புடைப்புச் சிற்பத்தில் காட்சியளிக்கிறார்.
 
== குறிப்புகள் ==