"தரைக்கீரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| note=[http://ndb.nal.usda.gov/ndb/search/list?qlookup=11427&format=Full Link to USDA Database entry]
| right=1}}இத்தாவரம் தரையிலிருந்து 40 செமீ வரை வளரும் தன்மை கொண்டது. இவற்றில் 40 வகைகள் உள்ளன. இத்தாவரம் தற்போது சாகுபடி செய்து விற்பனை செயப்படுகிறது.<ref name="nytimes"/> இதன் இலை உணவாக உட்கொள்ளப்படுகிறது.<ref name="nytimes">{{cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9902E3DB1230F936A35754C0A9609C8B63|title=Something Tasty? Just Look Down|work=The New York Times|author=Marlena Spieler|date=July 5, 2006}}</ref>
 
==மறுபெயர்கள்==
இந்த கீரை தமிழ்நாட்டில் சாரணைக்கீரை / சாரநெத்தி / சொக்காம் புல் கீரை/ நங்கினிக்கீரை / கொத்துக்கீரை / வட்ட மொட்டுக்கீரை / பலக்கீரை / நாதரசன்க்கீரை / தொய்யக்கீரை / கொத்துக்கீரை / தரை பாசிலிக்கீரை என்றும் இலங்கையில் மூக்குரைசிக்கீரை / மூக்கிறைச்சி / குமுடடி என்றும் பலவிதமாக அழைக்கப்படுகிறது.
 
==மருத்துவக்குணம்==
இக்கீரையை களைச்செடி என பெரும்பாலும் மக்கள் அழித்துவிடுகின்றனர். எல்லா இடங்களிலும் வீட்டின் அருகில் தோட்டத்தில் சாலையோரங்களில் தானாகவே அடர்த்தியாக செழிப்பாக வளர்கிறது. தானாகவே முளைக்கும் அரிய மருத்துவ குணங்கள் கொண்ட கீரை இவை. இக்கீரையை அழித்துவிட்டாலும் மீண்டும் பரவலாக முளைத்து விடும். இரும்புச்சத்து மற்றும் தாதுப்பொருட்கள் அதிகம் உள்ள கீரை இவை. முகப்பரு, சிறுநீரக கோளாறு, சொறி சிரங்கு, வயிற்று புண் போன்ற குறைபாடுகளுக்கு நிவரணியாக செயல்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995583" இருந்து மீள்விக்கப்பட்டது