"மெய்யெண்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
[[படிமம்:Latex real numbers.svg|right|thumb|120px|மெய்யெண்ணுக்கான குறியீடு]]
'''மெய்யெண்''' (''Real number'') அல்லது '''உள்ளகஇயல் எண்''' என்பது [[கணிதம்|கணிதத்தில்]] தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். 17 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் [[ரெனே டேக்கார்ட்]], [[பல்லுறுப்புக்கோவை]]களின் [[சார்பின் மூலம்|மூலங்களை]] மெய் மூலங்கள் மற்றும் [[கற்பனை எண்|கற்பனை மூலங்கள்]] எனப் பாகுபடுத்திக் காட்டுவதற்காக "மெய்" என்ற உரிச்சொல்லை அறிமுகப்படுத்தினார்.
 
[[இயல் எண்]]கள், [[முழு எண்]]கள், [[விகிதமுறு எண்]]கள் [[விகிதமுறா எண்]]கள் ஆகிய அனைத்தும் மெய்யெண்களில் அடங்கும். விகிதமுறா எண் வகையைச் சேர்ந்த [[விஞ்சிய எண்]]கள், மற்றும் [[பை (கணித மாறிலி)|{{pi}}]] (3.14159265...) ஆகியவையும் மெய்யெண்களே.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995632" இருந்து மீள்விக்கப்பட்டது