விசிட்டாத்துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வீடுபேறு / முத்தி
சி Vp1994ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 8:
* வயிற்றுக்குள் உணவு (விசிட்டாத்துவைதம்)
* உணவு நம் உடலில் சத்தாக மாறிய நிலை (அத்துவைதம்)
 
== '''வீடுபேறு / முத்தி [http://e-kalvi.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/]''' ==
ஆன்மாக்கள் கன்மம், மறுபிறவி எனும் துன்பங்களை அனுபவிக்கின்றன என்பதை இராமானுஜர் ஏற்றுக் கொள்கிறார். இவ் ஆன்மாக்கள் தமது துன்பங்களில் இருந்து விடுபட்டு ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் நாராயனனது பாதார விந்தங்களில் சேர்வதே முத்தியாகும் என இராமானுஜர் கூறுகிறார்.
 
துன்பங்களில் இருந்து விடுபட கன்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று வழிகளையும் குறிப்பிடுகிறார். இவற்றோடு பிரபக்தி என்ற ஒன்றினையும் குறிப்பிடுகின்றார். இறைவனிடம் அன்பு செலுத்துதல் பக்தி என்பது போல் இறைவனுக்குத் தன்னை சரனாகதியாக கொடுத்தல் பிரபக்தியாகும். இது உயர்ந்த நிலையாகும். இதன் மூலம் விரைவில் முத்தி பெறலாம் என்பது இவர் கருத்தாகும்.<ref>{{Cite web|url=http://e-kalvi.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/|title=விசிட்டாத்வைதம் / இராமானுஜர் வேதாந்தம்|date=2020-07-05|website=e-Kalvi|language=en-US|access-date=2020-07-06}}</ref>
 
விசிட்டாத்துவைதமானது சீவாத்மாவும் பரமாத்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவாத்மா பரமாத்மாவிலிருந்து வெளிப்பட்டது என்றும் கூறுகிறது. சித்து, அசித்துச் சேர்க்கையால் விளங்கும் இரண்டற்றதான பிரம்மம் உண்டென்பதே உட்கருத்து. பிரம்மம் ஒருவரே. அவர் சத்து என்றும் பிரம்மம் என்றும் ஈசுவரன் என்றும் [[திருமால்]] என்றும் பெயர் பெறுகிறார். அவர் சித்து என்னும் ஆத்மாவுடனும் அசித்து எனப்படும் சடத்தோடும் எப்போதும் சேர்ந்திருக்கிறார். பரமாத்மாவே நிலையானவர். சுதந்திரம் உடையவர் சித்தும் அசித்தும் அவரைச் சார்ந்திருப்பவை. ஆசாரிய அன்பு, சுருதி, சுமிருதி, நம்பிக்கை, மோட்ச விருப்பம், உலக ஆசை அறுதல், தரும சிந்தனை, [[வேத பாராயணம்]], சாது சங்கமச் சேர்க்கை முதலானவற்றால் கர்மபந்தத்தை விட்டு முக்தி பெறலாம்.
 
"https://ta.wikipedia.org/wiki/விசிட்டாத்துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது