"சின்மயா சர்வதேச உறைவிடப்பள்ளி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

256 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 மாதத்துக்கு முன்
துப்புரவு
சி (பராமரிப்பு using AWB)
(துப்புரவு)
'''சின்மயா சர்வதேச உறைவிடப் பள்ளி''' (Chinmaya International Residential School) சின்மயா மிஷன் அமைப்பினால் கோவை மாவட்டத்திலிருந்து 30கி.மீ மேற்கில் சிறுவானி என்ற ஊாில் இப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இது மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.. இப்பள்ளியின் மொத்தப் பரப்பளவு சுமாா் 10078 ஏக்கராகும். <ref name=":0">{{Cite web|url=http://www.educationworld.in/magazine/more/5217-chinmaya-international-residential-school|title=Chinmaya International Residential School|website=Educationworld.in|publication-date=2017-02-08|access-date=2017-07-25}}</ref> 5ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஐபி மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கிவருகிறது. தற்போதைய முத்ல்வா்முதல்வா் சாந்தி கிருஷ்ணமூா்த்தி ஆவாா். பன்முகத் திறன் வளா்க்க பல விதமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு சைவ உணவு மட்டும் வழங்கப்படுகிறது. இப்பள்ளியின் முக்கிய கொள்கை இந்திய கலாச்சாரம், தத்துவம் மற்றும் ஆன்மீகத்தை போதிப்பது.
==சின்மயா பள்ளி==
 
சின்மயா மிஷன் அமைப்பினால் கோவை மாவட்டத்திலிருந்து 30கி.மீ மேற்கில் சிறுவானி என்ற ஊாில் இப்பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இது மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.. இப்பள்ளியின் மொத்தப் பரப்பளவு சுமாா் 100 ஏக்கராகும். 5ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரை ஐபி மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டங்களில் நடைபெறுகிறது. 1996 ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி இயங்கிவருகிறது. தற்போதைய முத்ல்வா் சாந்தி கிருஷ்ணமூா்த்தி ஆவாா். பன்முகத் திறன் வளா்க்க பல விதமான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கு சைவ உணவு மட்டும் வழங்கப்படுகிறது. இப்பள்ளியின் முக்கிய கொள்கை இந்திய கலாச்சாரம், தத்துவம் மற்றும் ஆன்மீகத்தை போதிப்பது.
<ref>https://en.wikipedia.org/wiki/Chinmaya_International_Residential_School</ref>
==சான்றுகள்==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
[[பகுப்பு:நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[http://www.cirschool.org/ CIRS Website]
[[பகுப்பு:துப்புரவு முடிந்த நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2995796" இருந்து மீள்விக்கப்பட்டது